Solven Yesu – Zac Robert Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Solven Yesu Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Zac Robert, Sarah Evangeline, Glady Paul, Jasper Praiselin.

Solven Yesu Keyboard Chords in Tamil

Verse 1

Eஇயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்

C#m7முழு மனதோடு என்றும் பாடுவேன்

Aசமாதானம் அவர் சமூகமே

சொல்வேன் இEயேசு

Verse 2

Eஇயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்

C#m7இருளின் ஆதிக்கங்கள் உடைந்திடும்

Aநம்பிக்கை விடுதலை பறைசாற்றுவேன்

சொல்வேன் Eஇயேசு

Chorus

வல்லமையுள்ள Bநாமம் சுகEமாக்கும் Aநாமம்

என் ஜீவEனே

கோட்டைகளை Bதகர்க்கும்

கட்டுEகளை Aஅவிழ்க்கும்

அக்கினிEயே -2

உயர்விலும் இயேசுவே

என் Esus4தாழ்விலும் இயேசுEவே

C#m7எதிரியின் முன்பிலும்

Aமரண இருளிலும் இயேசுC#m7வே        E

என் Aசந்ததியோடு இயேசு

தூய Aநாமம் உயர்த்திடுவேன்

Eயேசுவே -2

Solven Yesu Keyboard Chords in English

Verse 1

EYesuvin Naamam Endrum Solluvean

C#m7Muzhu Manathodu Endrum Paaduven

ASamathanam Avar Samugame

Solvean IEyeasu

Verse 2

EYesuvin Naamam Endrum Solluvean

C#m7Irulin Aathikkangal Udainthidum

ANampikkai Viduthalai Paraisatruvean

Solvean EYeasu

Chorus

Vallamaiyulla BNaamam SugaEmaakkum ANaamam

En JeevaEnea

Kottaigalai BThagarkkum

KattuEgalai AAvizhkkum

AkkiniEyea -2

Uyarvilum Iyesuvea

En Esus4Thazhmaiyilum IyesuEvea

C#m7Ethiriyin Munpilum

AMarana Irulilum IyesuC#m7vea        E

En ASanthathiyodu Iyesu

Thooya ANaamam Uyarththiduvean

IEyeasuve -2

Comments are off this post