Sundhara Parama Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Sundhara Parama Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.
Sundhara Parama Keyboard Chords in Tamil
Chorus
Cசுந்தரப் Gபரம தேவ Cமைந்தன் ஏசு Amகிறிஸ்துவுக்குத்
Fதோத்திரம், Cபுகழ்ச்சி நித்ய Cகீர்த்தனம் Gஎன்றும் !
Pre Chorus
Cஅந்தரம் Fபுவியும் தந்து , Dmசொந்த ஜீவGனையும் Fஈந்து
Cஆற்றினார், நமை ஒன்றாய் Fகூட்டினார், அருள் முடி
Amசூட்டினார், Cகிருபையால் Fதேற்றினாGரே, துதி — Fசுந்தரGபரம
Verse
Cபாதகப் Gபசாசால் வந்த Cதீதெனும் Amபவத்தால் நொந்த
FபாவிகளாGன நமை Cஉசாவி மீட்டாGரே;
Cவேத பிதாGவுக் குகந்த Cஜாதியாகக் Amகூட்ட வந்த
Fமேசியாவைப் Gபற்றும் விசு Cவாச வீட்டாGரே,
Cகோதணுகா Fநீதிபரன் Dmபாதமதின் GஆதரFவில்
Cகூடுங்கள் – பவத்துயர்
Fபோடுங்கள்
ஜெயத்தைக் கொண்Amடாடுங்கள், Cதுதிசொல்லிப் Fபாடுங்கள், Gபாடுங்கள் என்றும் —
Cசுந்தரப் Gபரம
Sundhara Parama Keyboard Chords in English
Chorus
CSundhara GParama Deva CMainthan Yesu AmChristhuvukku
FThoththiram, GPugazhchchi Nithya CKeerthanam GEndrum! – 2
Pre Chorus
CAntharam FPuviyum Thanthu, DmSontha JeebaGnaiyum FEnthu
CAtrinaar, Namai Ondrai FKottinaar, Arul Mudi
AmSoottinaar, CKirupaiyal FThetrinaGre, Thuthi – FSundhara GParama..
Verse
CPathaga GPasasal Vantha CTheethenum AmPavaththaal Nontha
FPavigalaGna Namai CUsavi MeettaaGre;
CVedha PithavuGkugantha CJathiyaga AmKootta Vantha
FMessiyavai GPatrum VisuCvasa VeettaaGre
CGothanuga FNeethiparan DmPaathamathin GAatharaFvil
CKoodungal – Pavathuyar
FPodungal
Jayathai KonAmdadungal, CThuthi Solli FPadungal, GPadungal Endrum
CSundhara Parama
Comments are off this post