Thagappane Thanthaye Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Thagapane thandhaiye Thalai niimira seibavarneere Keyboard Chords and lyrics with all transpose control from Jebathotta Jeyageerthangal Vol 35. The song Lyrics, tune, composed & sung by Father. Berchmans.
Thagappane Thanthaye Keyboard Chords
Fதகப்பனே Dmதந்தையே
தலைGmநிமிரச் Cசெய்பவர் நீFரே – 2
Fகேடகம் நீரே A#மகிமையும் நீFரே
Dmதலை நிமிரச் A#செய்பவர் நீFரே – 2
தலை Gmநிமிரச் Cசெய்பவர் நீFரே – 2
Stanza 1:
Fஎதிரிகள் Dmஎவ்வளவாய் A#பெருகிவிட்டFனர்
Fஎதிர்த்தெழுவோர் Dmஎத்தனை
A#மிகுந்து விட்டFனர் – 2
ஆனாலும் Gmசோர்ந்து போவதில்லை
Cதளர்ந்து விடுவதில்லை – 2
Gmதகப்பன் நீர் Cதாங்குகிFறீர்
என்னைத் Gmதள்ளாட Cவிடமாட்Fடீர் – 2
Stanza 2:
Fபடுத்துறங்கி Dmமகிழ்வுடனே
A#விழித்தெழுFவேன்
Fஏனெனில் Dmகர்த்தர்
என்னை A#ஆதரிக்கின்Fறீர் – 2
Gmஅச்சமில்லையே Cகலக்கமில்லையே – 2
Gmவெற்றி தரும் Cகர்த்தர் என்னோFடு
Gmதோல்வி என்றும் Cஎனக்கில்லைFயே – 2
Stanza 3:
Fஒன்றுக்கும் நான் Dmகலங்காமல்
A#ஸ்தோத்தரிப்Fபேன்
Fஅறிவுக்கெட்டா Dmபேர் அமைதி
A#பாதுகாக்குFதே – 2
நீர் Gmவிரும்பத்தக்கவை,Cதூய்மையானவை – 2
Gmஅவைகளையே Cதியானம் செய்கின்Fறேன்
தினம்Gm அறிக்கை செய்து Cஜெயம் எடுப்Fபேன் – 2
Comments are off this post