Thai Pola Thetri Thandhai Keyboard Chords

Keyboard Chords

Transpose

Thaai Pola Thetri Thandhai Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control from Pradhana Aasariyarae Vol 1. The song Lyrics, tune, composed & sung by. Joseph Aldrin.

Thai Pola Thetri Thandhai Keyboard Chords

Fதாய்போல தேற்றி Amதந்தை போல ஆற்றி

Fதோள்மீது சுமந்திடும் Cஎன் இயேசைய்யா

Fஉம்மை போல Cபுரிந்து கொள்ள Bbயாருமில்லைFயே

Fஉம்மை போல Cஅரவணைக்க Bbயாருமில்லைFயே

 

Cநீர் போதும் Gmஎன் வாழ்விFலே – Fஇயேசைய்யா

Cநீர் போதும் Gdimஎன் வாழ்விFலே

Stanza:

Fமலைபோல துன்பம் Amஎனை சூழும் போது அதை

Fபனிபோல உருகிட Cசெய்பவரே

Fகண்மணி Cபோல் என்னை Bbகாப்பவFரே

Fஉள்ளங்கையில் Cபொறித்தென்னை Bbநினைப்பவFரே

Advertisement