Tham Kirubai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Tham kirubai peridhalloa Em jeevanilum adhae Immattum kaaththadhuvae Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Sarah Navaroji.
Tham Kirubai Keyboard Chords
Fதம் கிருபை Bbபெரிதல்Fலோ
Fஎம் ஜீவDmனிலும் அBbதே
Cஇம்மட்டும் காத்ததுAவேDm
Fஇன்னும் தேBbவை, கிGmருபைC தாருFமே – 2
Stanza 1:
Fதாழ்மை உள்ளவரிBbடம் Gmதங்கிடுCதே கிருFபை – 2
Dmவாழ்நாள் எல்Bbலாம் Gmஅது போதுFமே
CசுகமுBbடன் தம் CபெலமுFடன் – 2
Fசேவை செய்Bbயக் கிGmருபை CதாருFமே – 2
Stanza 2:
Fதினம் அதிகாலைBbயில் Gmதேடும் புCதுக்கிருFபை – 2
Dmமனம் தBbளர்ந்த Gmநேரத்திFலும்
CபெலவீBbன சCரீரத்திFலும் – 2
Fபோதுமே Bbஉம் கிGmருபை CதாருFமே – 2
Stanza 3:
Fஸ்தோத்திர ஜெபத்தினாBbல் GmபெருகுCதே கிருFபை – 2
Dmஆத்தும Bbபாரம் Gmகண்ணீரோFடே
Cசோர்வின்றி Bbநானும் Cவேண்டிடFவே – 2
Fஜெப வரBbம் கிGmருபைC தாருFமே – 2
Comments are off this post