Thangamum Dhubavargamum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Thangamum Dhubavargamum Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Benny Joshua, Samy Pachigalla.

Thangamum Dhubavargamum Keyboard Chords in Tamil

Gதங்கமும் தூபவர்க்கமும்

Gவெள்ளைப்போளம் காணிக்கைகளும்

Gஇயேசப்பா விரும்பவில்லைDயே

உன் Gஐஸ்வர்யமும் பேர் புகழும்  Cநிறமும் உந்தன் தோற்றங்களும்

Gமுதன்மைDயானதல்ல Gமுக்கியமல்லவே

 

Gபலிகளை பார்க்கிலும்

Dகீழ்ப்படிதலே மேன்மை

Dmஅர்ப்பணித்திடு Cஉந்தன் இதயத்Dதை – தங்கமும்

Gதங்கமும் தூபவர்க்கமும்

Gவெள்ளைப்போளம் காணிக்கைகளும்

Gஇயேசப்பா விரும்பவில்லைDயே

Verse:

Gஎளிய ஊராய் இருந்த Emபெத்லகேமிலிருந்து

Cஎழும்பின யூத சிங்கDமே

Gஎளியவளாய் இருந்த Emமரியின் கருவிலிருந்து

Cஉதித்த Aஜீவ வார்த்தைDயே

 

Cமானிடனானார் Dமகிமை நிறைந்தவர்

Dmபூமிக்கு Cஇரட்சிப்பு Gதந்தவர் – 2

Thangamum Dhubavargamum Keyboard Chords in English

GThangamum Dhubavargamum

GVellai Polam Kaanikkaigalum

GYesappa VirumbavillaiDyae

Un GIswaryamum Paer Pugazhum CNiramum Undhan Thottrangalum

GMudhanmaiDyanadhalla GMukkiyamallavae

 

GBaligalai Parkkilum

DKeezhpadithalae Maenmai

DmArppaniththidu CUndhan IdhayathDthai – Thangamum

GThangamum Dhubavargamum

GVellai Polam Kaanikkaigalum

GYesappa VirumbavillaiDyae

Verse:

GEliya Ooraay Iruntha EmBethalagaemilirunthu

CEzhumbina Yoodha SingaDmae

GEliyavalaay Iruntha EmMariyin Karuvilirunthu

CUthirththa AJeeva VaarththiDyae

 

CMaanidanaanaar DMagimai Nirainthavar

DmBoomikku CRatchippu GThanthtavar – 2

Comments are off this post