Thirantha Vaasala En Munne Vachinga Keyboard Chords
Keyboard Chords
Transpose
Metronome - starts from this song's stored BPM
Auto-scroll
Saved on this device
Thirantha Vaasala en munne vachinga Thadaiyillamal pravesikka udhavi Senjinga Keyboard Chords and lyrics with all transpose control from Levi 4. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.
Thirantha Vaasala En Munne Vachinga Keyboard Chords
Dதிறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
Dதடையில்லாமல் பிரவேசிக்க Aஉதவி செஞ்சீங்க
Aசின்னவன் என்ன Emபெருக செஞ்சீங்க
நான் Aநெனச்சு கூட பார்க்காத Dவாழ்க்கை தந்தீங்க – 2
Chorus:
Dநன்றி நன்றி நன்றி Emதேவா
Bmநன்றி நன்றி நன்றி இயேசு Gராஜா
Dநன்றி நன்றி நன்றி Gதேவா
உங்க Aகிரியைகளில் மகிழுகிறோம் Dநாதா
Stanza 1:
Dவெண்கல கதவு உடைஞ்சு போச்சு கண்ணு முன்னால
Dஇருப்பு தாலு முறிஞ்சது உங்க Amவல்லமையால
Aசூழ்நிலைகள் மாறியது வார்த்தையினால
Aஇழந்ததெல்லாம் திரும்ப வந்தது Dகிருபையினால – 2
