Tholanja Enna Theadi Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Tholanja Enna Theadi Keyboard Chords (D – Major) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. John Jebaraj.

Tholanja Enna Theadi Keyboard Chords in Tamil

Dதொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை

என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை -2

Dஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை Gஎல்லை

Dதொலஞ்ச என்ன Aதேடி வந்த Gஅல்லை -2

என் Dஒருத்தனுக்காய் தாண்டி வந்தது Gஎல்லை D   -2

 

Aமந்தைவிட்டு போனேன்

கந்தையோடு நின்னேன்

அகற்சி கொண்ட கூட்டத்தால

அவ்வியம் கொண்டேன்

உலகம் தந்த தீர்ப்பு

இறுதியல்ல என்று

பழகின ஒரு சத்தம் கேட்டு

Gகண்கள திறந்Dதேன்

 

Dஎன்னை தேடித்திரிஞ்ச Gகாலில்

Dமுட்கள் தையக் Aகண்டேன்

என்னை Dதூக்கி சுமக்கும் Gகைகள்

Dபறந்து விரியக் கண்டேன்

அவர் வயின் விதும்பல்

போல உமது அல்லை

 

Dதன்ன தன்ன தன்ன Gன ன னா D

Dதான தான தான்நாணா

தான தான்நாணா Gனா ன D

Tholanja Enna Theadi Keyboard Chords in English

DTholanja Enna Theadi Vandha Allai

Yen Oruthanukkai Thaandi Vandhadhu Ellai -2

DEnai Tholil Sumakkum

Allai Killa GEllai

DTholanja Enna ATheadi Vandha GAllai -2

Yen DOruthanukkai Thaandi Vandhadhu GEllai D   -2

 

DMandhai Vittu Poanaen

Kandhayoadu Ninnaen

Aharchi Konda Kootathala

Avviya, Kondaen

Ulagam Thandha Theerpu

Iruthi Alla Endru

Pazhagina Oru Satham

Kaettu GKangala ThiranDdhaen

 

DEna Thaedi Thirinja

GKaalil DMutkal Thayya AKandaen

Enai DThooki Sumakkum GKaigal

DParandhu Viriya Kandaen

Avar Vayin Vidhumbal

Poala Umadhu Allai.

 

DThanna Thanna Thanna GNa Na Naa DNa

DThana Thaana Thannana

Thaana Thannana GNaa Na D

Comments are off this post