Thuthigal Oayaadhu – John Jebaraj Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Thudhigal Oyaadhu Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. John Jebaraj.

Thudhigal Oyaadhu Keyboard Chords in Tamil

Gmமீன்களை பிடித்தவன் Dmமனுஷனை பிடிக்கவே

Ebமாற்றின இயேசு என் Fபடகில் உண்டு

Gmநிச்சயம் ஒரு நாள் Dmமறுதலிப்பேன்

என்று Ebஅறிந்தும் அழைத்தவர்

Fஅருகில் உண்டு…

Verse

Gmநான் வீசும் Cmவலைகள் எல்லாம்

Fவெறுமையாய் Bbவந்தாலும்

Gmஎன்னோடு Cmஅவர் இருக்க Dsus4குறையேDது

புயல் Gmஅடித்தாலும் அலையEbடித்தாலும்

என் Bbதுதிகள் ஓயாFது…

கரை Gmதெரியாமல் கண்ணEbலைந்தாலும்

என் Bbதுதிகள் ஓயாFது…

என் Gmநம்பிக்கை அவEbமானாலும்

என் Bbதுதிகள் ஓயாFது…

Chorus

Cmகை விட தெரியாதவரை

Dவிட்டு ஓட Gmமுடியாது

Cmஉம்மை விட்டால் நம்புவதற்கு

D7வேற (D7எனக்கு) யாரும் Gmகிடையாது -2

Thuthigal Oayaadhu Keyboard Chords in English

GmMeengalai Pidiththavan DmManushanai Pidikkavea

EbMaatrina Yeasu En FPadagil Undu

GmNichchayam Oru Naal DmMaruthalippean

Endru EbArinthum Azhaiththavar

FArugil Undu…

Verse

GmNaan Veesum CmValaigal Ellaam

FVerumaiyaai BbVanthaalum

GmEnnodu CmAvar Irukka Dsus4KuraiyeaDthu

Puyal GmAdiththalum AlaiyaEbdiththalum

En BbThuthigal OyaaFdhu…

Karai GmTheriyamal KannaEblainthalum

En BbThuthigal OyaaFthu…

En GmNampikkai AvaEbmaanalum

En BbThudhigal OyaaFdhu…

Chorus

CmKai Vida Theriyathavarai

DVittu Oda GmMudiyathu

CmUmmai Vittaal Nampuvatharku

D7Vera D7(Enakku) Yaarum GmKidaiyaathu -2

Comments are off this post