Thuthikku Pathirar – Robinson Solomon Keyboard Chords
Keyboard Chords
Thuthikku Pathirar Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Robinson Solomon.
Thuthikku Pathirar Keyboard Chords in Tamil
D/Bmதுதிக்கு பாத்திரர் Emஇயேசு
Aதுதிகள் செலுத்திடுDவோம் -2
/F#mஅவரின் Gகிருபை என்றும் F#mமேன்மை
/Bmஉன்னத Emதேவனை Aபோற்றிடுDவோம் -2
Chorus
ஆமென் Dஆமென் ஹல்லேலூயா Gஆமென்
ஆமென் Aஆமென் ஹல்லேலூயா F#mஆமென்
ஆமென் Bmஆமென் ஹல்லேலூயா Emஆமென்
Emநம் Aமீட்பரை போற்றிடுDவோம்
Verse
Dஆழ்ந்த துயரத்திGலும் Aஅடைக்கலம் தருபவF#mரே F#
Bmஇருண்ட வாழ்வதEmனை A வெளிச்சம் அளிப்பவDரே
மரண Gபிடியிலும் துன்ப Dவாழ்விலும்
எங்கள் Emஇதயத்தின் Aஆறுதல் Dநீர்
Dஉமது Gசத்தியம் என்றும் F#mநித்தியம்
Bmஎந்தன் Emவாழ்வினை Aமாற்றிடுDவீர்
Thuthikku Pathirar Keyboard Chords in English
D/BmThuthikku pathirar Emyesu
AThutiigal seluthiduDvom-2
/F#mAvarin Gkirubai entrum F#mmenmai
/BmUnnatha Emdevanai ApotriduDvom-2
Chorus
Amen Damen halleluya Gamen
Amen Aamen halleluya F#mamen
Amen Bmamen halleluya Emaman
EmNam Ameerparai potriuDvom
Verse
DAazhntha thuyarathiGlum AAdaikalam tharubavaF#mrae F#
BmIrunda valvathaEmnai A Velicham alipavaDrae
Marana Gpidiyilum Thunpa Dvaalvilum
Engal Emidhayathin Aaruthal Dneer
DUmathu GSathiyam endrum F#mnithiyam
BmEnthan Emvaalvinai AmaatriduDveer
