Um Alagana Kangal Ennai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen Keyboard Chords and lyrics with all transpose control from Karunaiyin Pravaagam 5. The song Lyrics, tune, composed & sung by. Johnsam Joyson.
Um Alagana Kangal Ennai Keyboard Chords
Eஉம் அழகான கண்கள் என்னை Aகண்டதாBலே
Eமுடிந்த தென்று நினைத்த நான் Aஉயிர் வாழ்கின்Bறேன் – 2
Stanza 1:
Eயாரும் அறியாத Bஎன்னை
Eநன்றாய் Bஅறிந்து
Aதேடி வந்த நல்ல நேசEரே – 2
Stanza 2:
Eதூக்கி எறிப்பட்ட Bஎன்னை
Eவேண்டுமென்று Bசொல்லி
Aசேர்த்துக் கொண்ட Bநல்ல நேசEரே – 2
Stanza 3:
Eஒன்றுமில்லாத Bஎன்னை
உம் Eகாருண்யத்Bதாலே
Aஉயர்த்தி வைத்த Bநல்ல நேசEரே – 2
Comments are off this post