Um Neethiyai Solla – Johnsam Joyson Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Um Neethiyai Solla Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Johnsam Joyson.

Um Neethiyai Solla Keyboard Chords in Tamil

Cஉம் நீதியை சொல்ல

ஒரு நாவு போதாதே

நீர் Gசெய்ததை சொல்ல

இந்த ஆயுள் போதாCதே….(2)

Chorus

இன்று என்னில் Fகாண்பதெல்லாம்

Gmஉம்மால் தானே Cவந்தது…(2)

Cஇயேசுவே என் வாழ்வின் அர்த்தமே

உம் G/Dmமகத்துவத்தை /Gசொல்லி துதிப்Cபேன் (2)

Verse

Cநீர் வரும் முன்னே

Cநான் இல்லாமல் இருந்தேன்

நீர் Fவந்த பின்னாலே

உயிர் Gmபெற்று வாழ்கின்Cறேன் (2)

Emபூச்சியான என்னை

புதிதும் Amகூர்மையுமாக்கி

Bbபயன்படுத்துகிCறீர் நீர் Bbமகிமை படுகின்Cறீர் (2)

Chorus

Dmஉம் கிருபை பெரிதல்லGவோ – உம்

/Dmமகத்துவத்தை /Gசொல்லி துதிப்C/Fபேன் (2)

Um Neethiyai Solla Keyboard Chords in English

CUm neethiyai solla

Oru navu pothathe

Neer Gseithathai solla

Intha aayul pothaCthe-2

Chorus

indru ennil Fkanpathellam

Gmummal thanae Cvanthathu

Cyesuve en vazhvin arththame

um G/Dmmagathuvaththai /Gsolli thuthipCpen

Verse

CNeer varum munne

CNaan illamal irunthen

Neer Fvantha pinnale

Uyir Gmpetru vazhkinCdren-2

EmPoochiyana ennai

Puthithum Amkoormaiyumakki

BbPayanpaduthukiCreer neer Bbmagimai padukinCdreer-2

Chorus

DmUm kirubai perithallaGvo – Um

/DmMagathuvathai /Gsolli thuthipC/Fpen-2

Comments are off this post