Um Paarvai Ondru Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Um Paarvai Ondru Keyboard Chords (A# Major) and lyrics with all transpose control From The First Few Steps Sung By. Giftson Durai.

Um Paarvai Ondru Keyboard Chords in Tamil

Verse

Gmஉந்தன் விழி எந்தன் வழி

D#மேற்பட்டாலே வீசும் ஒளி

A#என் மீது இருள் யாவும் Fநீங்குதே

Gmஎந்தன் கரம் பிடித்தவர்

D#வாழ்வின் வரம் கொடுத்தவர்

A#இயேசுவே நான் உம்மை Fநேசிப்பேன்

Chorus

உம் Gmபார்வை ஒன்று போதுமே

என் D#ஜீவன் என்றும் வாழுமே

உமக்A#காய் ஏதும் செய்Fவேனே!

உம் Gmவார்த்தை ஒன்று போதுமே

என் D#வாழ்க்கை என்றும் மாறுமே

எனக்A#காய் யாவும் செய்Fதீரே!

Bridge

Gmஉயிரும் பொருளும் D#நீர் தானே

A#உள்ளம் முழுதும் Fநீர் தானே

Gmநோக்கம் இல்லா என் D#வாழ்க்கையை

A#மாற்றி அமைத்த என் Fஇயேசுவே

Um Paarvai Ondru Keyboard Chords in English

Verse

GmUnthan Vizhi Enthan Vazhi

D#Mearpattalae Veesum Oozhi

A#En Meehu Irul Yaavum FNeenguhae

GmEnthan Karam Pidithavar

D#Valvin Varam Koduthavar

A#Yesuvae Naan Ummai FNesipean

Chorus

Um GmParvai Ontru Pothumae

En D#Jeevan Entrum Vaazhumae

UnakA#kai Yaavum SeiFtheerae

Um GmVaarthai Ontru Pothumae

En D#Vaazhkai Entrum Maarumae

EnakA#kai Yaavum SeiFdheerae

Bridge

GmUyirum Porulum D#Neer Thanae

A#Ullam Muluthum FNeer Thanae

GmNokkam Illa En D#Vazhakaiai

A#Maattri Amaitha En FYesuvae

Your email address will not be published.