Um Sitham Maathram Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Um Sitham Maathram Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Karunaiyin Pravaagam Vol 1 Sung By. Johnsam Joyson.

Um Sitham Maathram Keyboard Chords In Tamil

Dmஉம் சித்தம் மாத்திரம் என்னில் Amநிறைவேற்றிடும்

Cஇயேசைய்யா நீர் என்னை Dmவழி நடத்தும் – 2

Verse:

Dmவியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும்

Amஉம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்Dmவேன் – 2

Dmதொல்லையோ கஷ்டமோ Amஎதுவும் என்னை பிரிக்காது

Fஎன் தேவனை நம்புA#வேன் – 2

Dmஇயேசுவே     Gm        இயேசுவே

Cஎந்தன் வாஞ்சையை நிறைவேற்Dmறும்

Um Sitham Maathram Keyboard Chords In English

DmUm Sitham Maathram Ennil AmNiraivaetridum

CYesaiya Neer Ennai DmVazhi Nadathum – 2

Verse:

DmViyaadhiyo Thunbamo Yedhuvum Vandhaalum

AmUm Vaakkai Nambi Umakkaai VaazhDmvaen – 2

DmThollaiyo Kashtamo AmYedhuvum Ennai Pirikaadhu

FEn Devanai NambuA#vaen – 2

DmYesuvae     Gm        Yesuvae

CEndhan Vaajaiyai NiraivaeDmtrum

Comments are off this post