Ummai Nambi Vanthaen Unthan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummai Nambi Vanthaen Unthan Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. Ben Samuel.

Ummai Nambi Vanthaen Unthan Keyboard Chords in Tamil

Bbஉம்மை நம்பி வந்தேன்

Dmஉந்தன் பாதம் வந்தேன்

Ebஉறுதியாய் Cmபற்றிக்கொண்Fடேன்

Bbஉம்மை உயர்த்திட

Ebஉம்மை போற்றிட

Fநாவுகள் போதாBbதையாF

Gmஉம்மை உயர்த்திட

Ebஉம்மை போற்றிட

Fநாவுகள் போதாDmதையாEb

Bbஇயேசுவே Ebஇயேசுவே Fஇயேசுவே

Bbஎன் தெய்Fவமே – 2

Gmஇயேசுவே EbஇயேசுCmவே FஇயேசுDmவே

Ebஎன் தெய்Bbவமே – 2

Stanza: 1

Bbநீர் வருகிற Dmகாலம் Ebமிக சமீபFமே

Bbஉம் முகத்தை Dmபார்க்கணும் Ebஎன் இயேசுFவே

Gmஉம் சித்தம் Ebசெய்திடனும்

Gmஉமக்காக Fவாழ்ந்திடனும்

Gmஎன்னையே Ebதருகிறேன் Bbஉருவாக்Dmகுமே

Stanza: 2

Bbஉடைந்து போன Dmஎன் வாழ்வை

Ebதூக்கி எFடுத்தீர்

Bbஉன்னதங்களில் Dmஉயர்த்தி

வைத்து Ebமகிமைபடுத்திFனீர்

Gmநீர் மட்டும் Ebபெருகனும் Gmஎன் வாழ்விFலே

Gmஎன் ஆசை Ebநீர் தானே Bbஎன் இயேசுDmவே

Gmஎன் ஆசை Ebநீர் தானே Cmஎன் இயேசுBbவே

Gmஎன் ஆசை Ebநீர் தானே Cmஎன் இயேசுBbவே

Ummai Nambi Vanthaen Unthan Keyboard Chords in English

BbUmmai Nambi Vanthaen

DmUnthan Paatham Vanthaen

EbUruthiyaay CmPattik KonnFtaen

BbUmmai Uyarththida

EbUmmai Pottida

FNaavukal PothaaBbthaiyaaF

GmUmmai Uyarththida

EbUmmai Pottida

FNaavukal PothaaDmthaiyaaEb

BbYesuvae EbYesuvae FYesuvae

BbEn TheyFvamae – 2

GmYesuvae EbYesuCMvae FYesuDmvae

EbEn TheyBbvamae – 2

Stanza: 1

BbNeer Varukira DmKaalam EbMika SameepaFmae

BbUm Mukaththai DmPaarkkanum EbEn YesuFvae

GmUm Siththam EbSeythidanum

GmUmakkaaka FVaalnthidanum

GmEnnaiyae EbTharukiraen BbUruvaakDmkumae

Stanza: 2

BbUtainthu Pona DmEn Vaalvai

EbThookki EduFththeer

BbUnnathangalil DmUyarththi

Vaiththu EbMakimaipaduththiFneer

GmNeer Mattum EbPerukanum GmEn VaalviFlae

GmEn Aasai EbNeerthaanae BbEn YesuDmvae

GmEn Aasai EbNeerthaanae CmEn YesuBbvae

Comments are off this post