Ummai Padatha Natkalum Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ummai Padatha Natkalum Illaye Ummai thaedaadha naatkalum Illaye Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Issac William.
Ummai Padatha Natkalum Illaye Keyboard Chords
Emஉம்மை பாடாத நாட்களும்D இல்லையே
உம்மை Dதேடாத Cநாட்களும் இEmல்லையே – 2
உEmம்மையல்லாமல் Cயாரை நான் Dநேசிப்பேன்
Emஉமக்காக அல்லாமல் Cயாருக்காக Dவாழுவேன் – 2
நGம்புங்கப்பா உந்தன் Dபிள்ளையை – 4
Stanza 1:
Emவெள்ளியை புடமிடும் Cபோல் என்னை Dபுடமிட்டீர் – 2
Gஅதனால் நான் சுத்தமானேDனே
Bmபொன்னாக Dவிளங்கச் செய்தீEmரே – 2
Stanza 2:
Bmபொருத்தனைகள் நிறைவேற்றி Cஸ்தோத்திரங்கள் Dசெலுத்துவேன்- 2
Gஆராதித்து உம்மை உயர்த்துDவேன்
Bmநம்புங்கப்பா Dஉந்தன் பிள்ளைEmயை – 2
Stanza 3:
Emஎன் அலைச்சல்களை எண்ணினீர் Cகண்ணீரும் துDருத்தியில் – 2
Gவைத்து நன்மை தருபவDரே
Bmநம்புவேன் நான் Dஎல்லா நாளிEmலும் – 2
Comments are off this post