Ummai Pola Ratchagar Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ummai Pola Ratchagar Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control from Pradhana Aasariyarae Vol 2 Sung by. Joseph Aldrin.
Ummai Pola Ratchagar Keyboard Chords in Tamil
Fஉம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்A#லை
Cஉம்மை போல வல்லவர் ஒருவரும் இல்Fலை
Dmஉம்மை போல Amபரிசுத்தர் ஒருவரும் இல்A#லை
Cஉம்மை போல கன்மலை ஒருவரும் இல்Fலை – 2
Fஎன் இதயம் A#மகிழ்கின்றது
Gmஎன் கொம்பு Cஉயர்ந்துள்ளFது – 2
Fபகைவர்கள் மேல் என் Gmவாய் திறந்தது
Cஇரட்சிப்பினால் களிA#கூறுகின்றFது – 2
Stanza :
Fமலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றிவிட்டீA#ரே
Gmபலுகி பெருகும் படி Cதூக்கி விட்டீFரே – 2
Dmஎன்னை நினைத்தீர் நீர் Gmமறவாமே
Cகனி கொடுப்பேன் நான் உமக்காகFவே – 2
Ummai Pola Ratchagar Keyboard Chords in English
FUmmai Pola Ratchagar Oruvarum IlA#lai
CUmmai Pola Vallavar Oruvarum IlFlai
DmUmmai Pola AmParisuthar Oruvarum IlA#lai
CUmmai Pola Kanmalai Oruvarum IlFlai – 2
FEn Ithayam A#Makizhkindrathu
GmEn Kombu CUyarndhullaFthu – 2
FPagaivarkal Mel En GmVaay Thiranthathu
CRatchippinaal KaliA#koorukinraFthu – 2
Stanza :
FMalattu Vaazhkaiyellam MaatrivitteeA#re
GmPaluhi Perukum Padi CThookki VitteeFre – 2
DmEnnai Ninaitheer Neer GmMaravaamale
CKani Kodupen Naan UmakaagaFve – 2
Comments are off this post