Ummaithan Nambi Keyboard Chords
Keyboard Chords
Ummaithan Nambi Keyboard Chords (C Minor) and lyrics with all transpose control From Ezhuputhal Paadalgal Vol 10 Sung By. Lucas Sekar.
Ummaithan Nambi Keyboard Chords in Tamil
Chorus:
Cmஉம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
Cmஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
CஉலகFmமோ Gmநிலையில்Cலை சார்ந்து Fmகொள்ள Gmஇடமில்Cmலை
G#நித்தியா கன்மலையே A#அசையாத பர்வதD#மே
G#அரணான கோட்டையே A#நான் நம்பும் கேடகD#மே
D#உம்மை என்றும் Gmநம்பியுள்ளேன்
A#வெட்கப்பட்டு D#போவதில்லை
Gவெட்கப்பட்டு Amபோவதில்லை
Verse:
Cநான் போகும் பயணம் Gmதூரம்
Cயார் துணை செய்திடுGmவாரோ
Cயாக்கோபின் தேவன் Gmதுணையே
Cஎன்னை வழிநடத்Gmதிடுவார்
Cநித்தியா வாழ்வைக் Amகாண
A#என்னையும் சேர்த்திடுவாCரே
Ummaithan Nambi Keyboard Chords in English
Chorus:
CmUmmai Thaan Nimbi Vaalkiren Iyaesaiyaa
CmUmmai Thaan Chaarnthu Vaalkiren Iyaesaiyaa
CUlakaFmmo GmNilaiyiClai Chaarnthu FmKolla GmItamiCmlai
G#Niththiya Kanmalaiye A#Achaiyaatha ParvathaD#me
G#Aranaana Kottaiye A#Naan Nampum KetakaD#me
D#Ummai Entrum GmNambiyullen
A#Vetkappattu D#Povathilai
GVetkappattu AmPovathilai – Naan
Verse:
CNaan Pokum Payanam GmThuram
CYaar Thunai CheythituGmvaaro
CYaakkopin Thevan GmThunaiye
CEnnai VazhiGmnataththithvaar
CNiththiya Vazhvaik AmKaana
A#Ennaiyum CherththituCvaare
