Ummaiyandri Yarumillai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ummaiyandri Yarumillai Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 2 Sung By. David T.
Ummaiyandri Yarumillai Keyboard Chords in Tamil
Amஉம்மையன்றி யாருமில்லை
Amஉலகில் தெய்வம் வேறில்லை
Dmஉளையான சேற்றினின்று தூக்கிக்கொண்டீரே
உமக்கு Dmஉகந்ததாய் வணைந்து என்னை Amநடத்துகின்றீரே
Chorus
உம்மை Fஆராதிப்பேன்
உம்மை Amஆராதிப்பேன் (2)
Verse
Amதாயின் கருவில் தோன்றும் முன்னே கண்டுக்கொண்டீரே
Dmதயவாக இம்மட்டும் Amநடத்தி வந்தீரே என்னை -2 (2)
Fதனிமையானபோது எனக்கு Dmதுணையாய் நீAmரே
Fதாங்கும் கரமாக என்னை Dmதாங்கிக்கொண்டீAmரே (2)
Ummaiyandri Yarumillai Keyboard Chords in English
AmUmmaiyandri Yarumillai
AmUlagil Deivam Vaerillai
DmUlaiyana Setrinindru Thookikondirae
Umaku DmUgandhathai Vanaindhu Ennai AmNadathukindreerae
Chorus
Ummai FAradhipaen,
Ummai AmAradhipaen (2)
Verse
AmThaiyin Karuvil Thondrum Munnae Kandukondeerae
DmDayavaga Immattum AmNadathi Vandhirae – Yennai -2 (2)
FThanimaiyanapodhu Ennaku DmThunaiyai NeeAmrae
FThangum Karamaga Ennai DmThangikondiAmrae (2)
Comments are off this post