Ummel Vaanjaiyai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummel Vaanjaiyai Keyboard Chords (D – Major) and lyrics with all transpose control from Pradhana Aasariyarae Vol 2 Sung by. Joseph Aldrin.

Ummel Vaanjaiyai Keyboard Chords in Tamil

உம்மேல் Dவாஞ்சையாய் Aஇருப்பதBmனால்   

என்னை Aவிடுவிப்பீர் நிச்சயDமாய்   

உந்தன் Dநாமத்தை Aஅறிந்ததBmனால்   

வைப்பீர் Aஉயர்த்த அடைக்கலத்Gதில் – 2   

 

யெஷுBmவா யெஷுGவா

உந்தன் Aநாமம் பலத்த Dதுருகம் – 2   

நீதிEமான் நான் ஓடுF#mவேன்

ஓடி Aஅதற்குள் சுகம் காணுDவேன் – 2

Stanza :

ஆபத்து Dநாளில் கூப்பிடும் Gஎனக்கு   

பதிAலளிப்பீர் வெகு விரைDவில்     

ஆபத்து Bmநாளில் கூப்பிடும் Gஎனக்கு   

பதிAலளிப்பீர் வெகு விரைDவில்     

என்னுடன் Eஇருப்பீர் தப்புவிப்F#mபீர்   

தலை Aநிமிர செய்திடுDவீர் – 2

Ummel Vaanjaiyai Keyboard Chords in English

Ummel DVaanjaiyai AIrupathaBmnaal   

Ennai AVituvipeer NisayaDmaai

Uthan DNaamathai AArithathaBmnaal   

Vaipeer AUyartha AtaigalaGthil – 2   

 

YeshuBmvaa YeshuGvaa   

Uthan ANaamam Palatha DThurukam – 2   

NeethiEmaan Naan OotuF#mven   

Ooti AAtharikul Sugam KaanuDven – 2   

Stanza :

Aapathu DNaalil Koopitum GEnaku   

PathiAlalipeer Veku ViraiDvil – 2   

Aapathu BmNaalil Koopitum GEnaku   

PathiAlalipeer Veku ViraiDvil – 2   

Ennutan EIrupeer ThapuviF#mpeer   

Thalai ANimira ShethituDvir – 2

Comments are off this post