Ummodu Naan Konda Sontham Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummodu Naan Konda Sontham Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.

Ummodu Naan Konda Sontham Keyboard Chords in Tamil

உம்Cமோடு நான் கொண்ட Fசொந்தம்

அதை Cவார்த்தைகள் சொல்லிடுGமா

உமக்Cகுள்ளே வளர்கின்ற Eஉறவை

Cமொழிகள் சொல்லிடுCமா

Chorus

விழிCநீரும் வழிந்Gதோட உம்மை Amஉருக பார்த்தேDmனே

வானம் Cவிட்டு வாசல் Gவந்து என் A#உயிரற கலந்தீCரே

விழிCநீரும் வழிந்Gதோட உம்மை Amஉருக பார்த்தேDmனே

வானம் Cவிட்டு வாசல் Gவந்து என் A#உயிரற Fmகலந்தீCரே

Verse

Cஉம்மோடு நான் இருந்தால் Cஉலகத்தை மறப்பேனே

Cஉறக்கமும் மறப்பேனே உம்மை மட்டும் Fmரசிப்பேனே

Emகாண்கின்ற அனைத்திலும் உம் Fவார்த்தைகள் தேடி Dmவாசிப்பேன்

Emகாற்றிலே கலந்திட்ட உம் Fவாசமே தேடி Gசுவாசிப்பேன்

நீர் Cதொட்டால் போதும் சுகமே சுமை எல்லாம் அகன்றிடுGமே

கைCபட்டால் கோடி வரமே மனக்கண்கள் திறந்திடுGமே

உங்க Emஅன்பு தான் அது Gமட்டும் தான் Cஎனக்கு வேண்டுமே

Ummodu Naan Konda Sontham Keyboard Chords in English

UmCmodu Naan Konda ESontham

Adhai CVarthaigal SolliduGma

UmaCkullae Valargindra EUravai

CMozhigal Solliduma

Chorus

VizhiCneerum VazhinGdoda Ummai AmUruga PartheDmnae

Vanam CVittu Vasal GVanthu En A#Uyirara KalandheCrae

VizhiCneerum VazhinGdoda Ummai AmUruga PartheDmnae

Vanam CVittu Vasal GVanthu En A#Uyirara FmKalandheCrae

Verse

CUmmodu Naan Irundhal CUlagathai Marapenae

CUrakamum Marappenae Ummai Matum FmRasipenae

EmKangindra Anaithilum Um FVarthaigal Thedi DmVasipaen

EmKatrilae Kalandhita Um FVasame Thedi GSwasipaen

Neer CThottal Pothum Sugame Sumai Ellam AgandriduGmae

Kai CPattal Kodi Varame Mana Kangal ThirandhiduGmae

Unga EmAnbu Dhan Adhu GMattu Dhan CEnakku Vendumae

Comments are off this post