Unga Kirubayin Pooranathal Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Unga Kirubayin Pooranathal Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Unga Kirubayin Pooranathal Keyboard Chords in Tamil
உங்க Fகிருபையின் பூரணத்Dmதால்
என் A#உள்ளம் பொங்கிடுCதே
உங்க Fகனிவான கருசனைDmயால்
மனம் Cமுழுமையாய் நிறைந்திடுFதே
உயர் Dmஉன்னத Fகர்த்தனே
Amஉத்தம நற்Fபோதனே
உம் Dmஉன்னத Fஅழைப்பினால்
என்னை Amஉமக்கென தெரிந்Fதெடுத்தோனே
Gஉம்மோடு Cஎன்றும் A#தங்கவே
Gஉம் குரல் Cஎன்றும் Fகேட்கவே
Gஉம் கரம் Cபிடித்தென்றும் A#நடக்கவே
Gஉம் செயல் Cஉற்று Fநோக்கவே
Cஈயும் Fஈயும் உந்தன் Cவெளிச்சFமே
என் Cமனதின் Fகண்கள் பார்வையடையGவே F
Verse
Fதாலாட்டு Amபாடும் F தாயக Cகூட
Fதோள்மீது Amசுமக்கும் F தந்தையாக Cகூட
Amமறைந்தே என்Dmனோடு
வாழும் G மகத்தான Cநேசரே
Amமனதார Dmபாடிடுவேனே
G மறவாத Cஉம்மையே
Dmவாழ்ந்தாலும் அது Amஉம்மோடு
Dmமரித்தாலும் அது Fஉம்மோடு
உம்மை Gஇப்போ Fஇப்போ Cபார்க்க வேண்டுGமே
உம்மோடு Cஇப்போ Fஇப்போ பேச வேண்டுமே
Unga Kirubayin Pooranathal Keyboard Chords in English
Unga FKirubayin PooranaDmthal
En A#Ullam PongiduCthae
Unga FKanivana KarusanaDmyal
Manam CMuzhumayai NiraindhiduFdhae
Uyar DmUnadha FKarthanae
AmUthama NarFPodhanae
Um DmUnnadha FAzhaipinaal
Ennai AmUmakkena TherinFdheduthona
GUmmodu CEndrum A#Thangavae
GUm Kural CEndrum FKetkavae
GUm Karam CPidithu A#Nadakkavae
GUm Suyal CUttru FNokkavae
CEeeyum FEeyum Undhan CVelichaFmae
En CManadhin FKangal ParvaiadaiyaGvae F
Verse
GThalattu AmPaadum F Thayaga CKooda
GThol Medhu AmSumakkum F Thandhaiyaga CKooda
AmMaraindhae EnDmnodu Vaazhum
G Magathana CNesarae
AmManadhara DmPadiduvaenae
G Maravadha CUmmayae
DmVazhndhalum Adhu AmUmmodu
DmMarithalum Adhu FUmmodu
Ummai CIppo FIppo CParka VenduFmae
Ummodu CIppo FIppo Pesa Vendumae
Comments are off this post