Unga Satham Kaetka Keyboard Chords
Keyboard Chords
Unga Satham Kaetka Keyboard Chords (B Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Stephen Sanders.
Unga Satham Kaetka Keyboard Chords in Tamil
Bதகுதியில்லா F#என்னை எடுத்து
G#mகனமாம் உம் D#mஊழியம் தந்து
Cஇதுவரை C#mகரம்பிடித்து Eநடத்தி வந்F#தீர் (2)
Bதகுதியில்லா F#என்னை எடுத்து
G#mகனமாம் உம் D#mஊழியம் தந்து
Eஇதுவரை Bகரம்பிடித்து C#mநடத்தி வந்F#தீர் (2)
D#சோர்ந்துப்போன நேரங்களெல்லாம்
G#mதகப்பனைப்போல் சுமந்து வந்தீர்
D#கலங்கி நின்ற வேளைகளெல்லாம்
D#தாயைப்போல G#mதேற்றி வந்F#தீர்
Chorus
உங்க Bசத்தம் கேட்க உங்க F#சித்தம் செய்ய
என்னை G#mதருகிறேன் F#முழுவதும் Eதருகிறேன் (2)
உங்க Bசத்தம் கேட்க உங்க D#mசித்தம் செய்யD#
என்னை G#mதருகிறேன் F#முழுவதும் Eதருகிறேன் (2)
ஆட்F#கொள்ளுமே என் Eஇயேசுவே
Verse
Bமனம் சோர்ந்து F#நின்ற நேரம்
G#mமனம் தளரா D#mவாழ்வு தந்து
Eமகிமையின் Bஅனுபவம் கொடுத்து
C#mமலரச்செய்தீர் F#என்னையே
D#மனதுருகும் கர்த்தர் நீர்தான்
G#mஎன்று அறியச்செய்தீரே
D#மன்னிக்கும் தெய்வம் நீரே
D#மனம் இறங்கி G#mமீட்டீF#ரே
Unga Satham Kaetka Keyboard Chords in English
BThagudhuyillaa F#Ennai Eduthu
G#mGanamaam Um D#mOozhiyam Thandhu
EIdhuvarai C#mKarampidithu ENadathi VanF#dheer (2)
BThagudhuyillaa F#Ennai Eduthu
G#mGanamaam Um D#mOozhiyam Thandhu
EIdhuvarai BKarampidithu C#mNadathi VanF#dheer (2)
D#Soarndhupoana Naerangalellaam
G#mThagappanaippoal Sumandhu Vandheer
D#Kalangi Nindra Vaelaigalellaam
D#Thaayaipoala G#mThaetri VanF#dheer
Chorus
Unga BSatham Kaetka Unga F#Sitham Seiya
Ennai G#mTharugiraen F#Muzhuvadhum ETharugiraen (2)
Unga BSatham Kaetka Unga D#mSitham SeiyaD#
Ennai G#mTharugiraen F#Muzhuvadhum ETharugiraen (2)
AatF#kollumae En EYaesuvae
Verse
BManam Soarndhu F#Nindra Naeram
G#mManam Thalaraa D#mVaazhvu Thandhu
EMagimaiyin BAnubavam Koduthu
C#mMalara Seidheer F#Ennaiyae
D#Manadhurugum Karthar Neerdhaan
G#mEndru Ariya Seidheerae
D#Mannikkum Dheivam Neerae
D#Manam Irangi G#mMeeteeF#rae
