Unnadhare Um Maraivinile Keyboard Chords
Keyboard Chords
Unnadhare Um Maraivinile Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Madhan Mosses.
Unnadhare Um Maraivinile Keyboard Chords in Tamil
Gmஉன்னதரே உம் D#மறைவினிலே
A#அனுதினமும் நான் Fவாழ்ந்திடுவேன்
Gmவல்லவரே உம் D#நிழினிலே
A#நிம்மதியுடனே Fதங்கிடுவேன்
Chorus:
என் Gmஆற்றலே என் D#ஆயனே
A#தேற்றிடும் என் Fதேவனே
Verse:
Gmஎன்னில் உம்மை ஊற்றி விட்டீர்
D#அபிஷேகமாக
A#உம்மில் என்னை கண்டு கொண்டேன்
Fபரிசுத்தனாக
என் Gmஆற்றலே என் D#ஆயனே
A#தேற்றிடும் என் Fதேவனே
Bridge:
Gmகருவில் நான் உருவாகும்
D#முன்பென்னை அறிந்தீரே
A#அழியாத உறவாக
Fஉம் கையில் வரைந்தீரே
Unnadhare Um Maraivinile Keyboard Chords in English
GmUnnadhare Um D#Maraivinile
A#Anudhinamum Naan FVaazhndhiduven
GmVallavare Un D#Nizhalinile
A#Nimmadhiyudane FThangiduven
Chorus:
En GmAttrale En D#Aayane
A#Thetridum En FDevane
Verse:
GmEnnil Ummai Ootrivitteer
D#Abhishegamaha
A#Ummil Ennai Kandukonden
FParisuthanaaha
En GmAttrale En D#Aayane
A#Thetridum En FDevane
Bridge:
GmKaruvil Naan Uruvaagum
D#Munbai Ennai Arindheere
A#Azhiyadha Uravaaga
FUm Kaiyil Varaindheere
