Unnadhathin Belanae Keyboard Chords
Keyboard Chords
Unnadhathin Belanae Keyboard Chords (F Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 12 Sung By. David T.
Unnadhathin Belanae Keyboard Chords in Tamil
Fmஉன்னதத்தின் பெலனே
Cmபரிசுத்த ஆவியே
C#உம்மில் பெலன் அடைந்திட
D#அக்கினியை ஊற்றுமே
Chorus
G#என்னை நிரப்பிடும்
D#/Gஎன்னில் அமர்ந்திடும்
Fmபூமியின் எல்லை மட்டும்
C#சாட்சியாய் D#வாழ்ந்திட (2)
Verse
G#அபிஷேக வார்த்தைகள் D#பேசிடச் செய்யும்
G#மாந்தர்கள் மனம் திரும்பி
D#குணப்படச் செய்யும் (2)
Fmவரங்கள் கிருபைகள்
A#mவெளிப்படச் செய்யும்
C#/G#வியாதிகள் நிழல்பட்டு
Cவிலகிடச் செய்யும் (2)
Unnadhathin Belanae Keyboard Chords in English
FmUnnadhathin Belanae
CmParisutha Aaviyae
C#Ummil Belan Adaindhida
D#Akkiniyai Oottrumae
Chorus
G#Ennai Nirapidum
D#/GEnnil Amarndhidum
FmBoomiyin Yellai Mattum
C#Satchiyai D#Vazhndhida (2)
Verse
G#Abishaega Varthaigal D#Pesida Seiyum
G#Maandhargal Manam Thirumbi
D#Gunapada Seiyum (2)
FmVarangal Kirubaigal
A#mVelipada Seiyum
C#/G#Viyadhigal Nizhalpatu
CVilagida Seiyum (2)
