Unnathamaana Nizhal – Vijay Aaron Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Unnathamaana Nizhal Keyboard Chords (C# Minor) and lyrics with all transpose control From PLS V7 Christian Song Sung By.Vijay Aaron.
Unnathamaana Nizhal Keyboard Chords in Tamil
C#mஉன்னதமான Aநிழலின் கீழ்
F#mதங்குவேன் நாள் முழுதுBம்
C#mஅடைக்கலமான Aதேவனையே
F#mநம்புவேன் காலமெல்Bலாம்
F#mஅவர் வார்த்தைக்குள் Aகலந்திடுவேன்
புது Bபாதைகள் பிறந்திடுG#மே
Aஅவர் வார்த்தைக்குள் F#mதங்கிடுவேன்
கிருBபை என்னை சூழ்ந்திடுG#மே
Chorus
Aவல்லவர் நல்லவர் F#mசர்வ வல்லவர்
Bஎன்னோடு இருப்பG#வர்
Aவல்லவர் நல்லவர் F#mசர்வ வல்லவர்
Bஎன்றென்றும் இருப்பC#mவர்
Verse
Eஉம்மை வாஞ்சித்தேன் விடுவித்தீரே
அறிந்து கொண்டேன் உயர்த்தினீBரே
உம் Aகிருபையினால் உம் F#mசெயல்களினால்
என்னை Bமகிழ்ந்திட செய்து விட்G#/C#mடீர் -2
Unnathamaana Nizhal Keyboard Chords in English
C#mUnnathamaana Anizhalin keezhl
F#mThanguvaen naal muzhuBthum
C#mAdaikalaamana Adevanaiyae
F#mNambuvaen KaalamelBlaam
F#mAvar vaarththaikkul Akalanthiduvaen
Puthu Bpaathaigal piranthiduG#mae
AAvar vaarththaikkul F#mthangiduvaen
KiruBbai ennai soozhnthiduG#mae
Chorus
AVallavar nallavar F#mSarva vallavar
BEnnodu iruppaG#var
AVallavar nallavar F#mSarva vallavar
BEntrentrum iruppaC#mvar
Verse
EUmmai vaanchiththaenn viduviththeerae
Arinthu konndaenn uyarththinneeBrae
Um Akirubaiyinaal um F#mseyalgalinaal
Ennai Bmagizhnthida seithuvitG#/C#mteer -2
Comments are off this post