Uruvaakkumae – Nick Bryan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Uruvaakkumae Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Nick Bryan, Benny Joshua.

Uruvaakkumae Keyboard Chords in Tamil

Chorus

Emபலவான்கள் கண்கள் முன்பாD

Cபலவீனரைத் தூக்கி உயர்த்துEmவீர்   D    -2

Emபலகணிகள் திறந்து

Dபரலோக பலத்தால்

Cபலவீனன் Cஎன்னையும் Dநிரப்பிடுGவீர்   D    -2

Emஉயர்த்துகின்றோம் Cபோற்றுகின்றோம்

Dகரங்களைப் பிடித்து Cஉருவாக்குGமே! -2

Verse

DதகுதிEmயற்றவன் /DஆனாDலும்

தகப்பனைப் Cபோல /Gஅணைப்பவGரே

குழியில் Emதூக்கிப் போட்டாDலும்

குனிந்து Cதூக்கி எடுப்பவGரே! -2

அலை Emகடல் Gஎன்னை Cஎதிர்த்து வந்தாலும்

என் DSUS4/Dஅஸ்திபாரமாய் Dஇருப்பவGரே!   D

Uruvaakkumae Keyboard Chords in English

Chorus

EmPalavangal kangal munpaaDga

CPalaveenarai thookki uyarthuEmveer   D    -2

EmPalakanigal thiranthu

DParaloga palaththtal

CPalaveenan Cennaiyum DnirappiduGveer   D    -2

EmUyarthukindrom Cpotrukindrom

DKarangalai pidithu CuruvakkuGme! -2

Verse

DThaguthEmyatravan /DaanaDlum

Thagappanai Cpola /GanaippavaGre

Kuzhiyil Emthookki pottaDlum

Kuninthu Cthookki eduppavaGre -2

Alai Emkadal Gennai Cethirthu vanthalum

En DSUS4/Dasthiparamai DiruppavaGre!   D

Comments are off this post