Uyar Malaiyo Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Uyar Malaiyo Keyboard Chords (D – Major) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. John Jebaraj.

Uyar Malaiyo Keyboard Chords in Tamil

Dஎந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

Aதீங்கு என்னை அணுDகாது

Dதுர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்

Aதுளியும் என்னை Dநெருங்காது

சிறு Gவெள்ளாட்டு கிடை போல் கிடந்F#mதேன்   Bm

உம் Gநிழலில் என் தஞ்சம் கொண்F#mடேன்   Bm

உயர் DமலையோA      சம Bmவெளியோ    A

Gஇரண்டிலும் Emநீரே என் Aதேவன் – 2

Dஎந்த நிலையிலும் Aஆராதித்திடுDவேன்

என் Dஇயேசுவை முழு மனதோடு Aஆராதித்திடுDவேன்

Stanza:

Dஏற்றமாய் தோன்றும் Bmபாதைகளிலெல்லாம்

Gபின்னிலே தாங்கிடும் Emஉள்ளங்கை Aஅழகு

Dசருக்கலாய் தோன்றும் Bmபாதைகளிலெல்லாம்

Gபின்னலாய் தாங்கிடும் Emஉம் விரல்கள் Aஅழகு

நான் Dஎந்த நிலை என்றாலும் Bmஎன்னை விட்டு

போகாமல் Gmநிற்பதல்லோ உம் அழAகு – 2

விட்டு Gmகொடுக்காத பேரழகு

Uyar Malaiyo Keyboard Chords in English

DEnthappakkam Vanthaalum Neenga En Koodaaram

ATheengu Ennai anuDkaathu

DThurchchanappiravaakam Soolnthida Nintalum

AThuliyum Ennai DNerungaathu

Sitru GVellaattu Kitai Pol KidanF#mthaen   Bm

Um GNilalil En Thanjam KonnF#mtaen    Bm

Uyar DMalaiyoA     Sama BmVeliyoA

GIranntilum EmNeerae En AThaevan

DEntha Nilaiyilum AAaraathiththiDduvaen

En DYesuvai Mulu Manathodu AAaraathiththiduDvaen

Stanza:

DAettamaay Thontum BmPaathaikalilellaam

GPinnilae Thaangidum EmUllangai AAlaku

DSarukkalaay Thontum BmPaathaikalilellaam

GPinnalaay Thaangidum EmUm Viralkal AAlaku

Naan DEntha Nilai Entalum BmEnnai Vittu

Pokaamal GmNirpathallo Um AlaAku

Vittu GmKodukkaatha Paeralaku

Comments are off this post