Vaakkuthatham Seithavar – Nelson Jasper Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Vaakkuthatham Seithavar Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Promise Song 2026 Sung By. Nelson Jasper, Persi Nelson.

Vaakkuthatham Seithavar Keyboard Chords in Tamil

Gவாக்குத்தத்தம் செய்தவர்

Bm/Emவாக்குமாறா உண்மை தேவன்

Gவாக்குத்தத்தம் நிறைவேற்றுDவார்

Amபழையவைகள் ஒழிந்துபோகும்

Dmவாக்குத்தத்தம் நிறைவேறும்

Cவிசுவாசத்தில் Dஉறுதிப்பGடு   -2

Chorus

Cவெற்றியை தந்திடுவார் Gஇயேசு ராஜா

Cவெற்றியாய் நடத்திடுவார் Dஇயேசு ராஜா

Cவெற்றியை தந்திடுவார் Gஇயேசு ராஜா

உன் Dதோல்வியெல்லாம் வெற்றியாகுG/Cமே     /G           (4)

Verse

Gதிறந்த வாசலை Bmஉனக்கு முன்பாக

Emவைத்திருக்கும் Cதேவனவர்

Dவெண்கலத் தாழ்ப்பாள்கBmளை

Cஉடைத்தெDறிந்து Gநுழையச் செய்/Amவார்     -2

Gநம்பிடுவேன் நான் Amநம்பிடுவேன்

Dஇயேசுவை என்றும் Cநம்பிடுGவேன்    -2

Vaakkuthatham Seithavar Keyboard Chords in English

GVaakkuthatham Seithavar

Bm/EmVaakkuMaaraa Unmai Thevan

GVaakkuthatham NiraivetruDvaar

AmPazhaiyavaigal Ozhinthu Pogum

DmVaakkuthatham Niraiverum

CVisuvasaththil DUruthippaGdu   -2

Chorus

CVetriyai Thanthiduvaar GYesu Raaja

CVetriyai Nadaththiduvaar DYesu Raaja

CVetriyai Thanthiduvaar GYesu Raaja

Un DTholviyellaam VetriyaaguG/Cmea     /G           (4)

Verse

GThirantha Vaasalai BmUnakku Munpaaga

EmVaiththirukkum CThevanavar

DVengala ThaazhpazhgaBmlai

CUdaiththeDrinthu GNuzhaiya Sei/Amvaar     -2

GNampiduvean Naan AmNampiduvean

DYesuvai Endrum CNampiduGvean    -2

Comments are off this post