Vaalakamal Ennai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Vaalaakamal ennai thalaiyaakineer Keelaakamal ennai melaakineer Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor.John Jebaraj.

Vaalakamal Ennai Keyboard Chords

Fmவாலாக்காமல் என்னை தலையாக்கிEbனீர்

Fmகீழாக்காமல் என்னை மேலாக்கிEbனீர் – 2

(அட) Bbகீழ கெடந்த Ebஎன்ன Bbமேல தூக்கி Ebவச்சு

Bbகிருப மேல Ebகிருப தந்து Fmஉயர்த்தி வைத்தீர் -2

 

ஓ….Fmஉம்மை துதிப்Ebபேன் நான்

Ebஉம்மை துதிப்Fmபேன்

Fmகிருப மேல Ebகிருப தந்த உம்மை துதிப்Fmபேன் – 2

Stanza 1:

Fmபலவர்ண அங்கி Ebஜொலித்ததனால

Dbபலபேர் கண்ணுப்பட்டு Ebஉறிஞ்சுபுட்டாங்Fmக – 2

Fதந்தீங்க ராஜ வஸ்திDbரம்

அத Ebஒருத்தரும் நெருங்க முடியFmல – 2

Dbஅடிம என்ன Ebஅதிபதியா Dbமாத்திப்புட்டீங்Fmக – 2 – ஓ….உம்மை

Stanza 2:

Fmமோசேய போல Ebகொலைகாரன் என்று

Dbதூரதேசத்திற்க்கு Ebஅனுப்பிபுட்டாங்Fmக – 2

Fவந்தீங்க முட்செடியிDbனில்

என்ன Ebமீண்டும் உயர்த்தி வைக்கFmவே – 2

Dbவேண்டானு Ebசொன்னவங்கள Dbநடத்த வச்சிங்Fmக -2 – ஓ….உம்மை

Comments are off this post