Vaanamae Ellai – Vijay Aaron Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vaanamae Ellai Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Vijay Aaron.
Vaanamae Ellai Keyboard Chords in Tamil
Cதினம் தினம் Gஉம்மை தேடுCதே
என் இருதயம் என்றும்
Fஉறுதியாக Gசார்ந்தே வாழ்ந்திருக்Cகும் – 2
Cபிழை ஆயிFரம் இருந்தும்
Gநிழல் தர Cமறுக்கவில்லை
Fமறவாத மன்னனே
Gபொறுத்தருள் Gபுரிவீரே – 2
Chorus
அந்த C/Fவானம் தான் Gஎனது எல்லை
உம் Cஅன்பிற்கு எல்லை இல்லை – 2
Verse
Cகுறை என்னில் Gபார்க்/Cகாத
Amகருணை கண்கள் கொண்டவரே
Fஎன்ன துதி செய்Gதாலும்
அன்பிற்கோர் Cஈடில்லையே – 2
Eதீராத Amதீமை எல்லாம் Fதீர்த்திடும் தேவன் Gநீரே
பெரும் Eதுயர் என்னை Amநெருங்க விடாமல்
Fமாற்றிடும் தேவன் நீGரே
Vaanamae Ellai Keyboard Chords in English
CThinam Thinam GUmmai TheaduCthea
En Iruthayam Endrum
FUruthiyaaga GSaarnthea VaazhnthirukCkum – 2
CPizhai AayiFram Irunthum
GNizhal Thara CMarukkavillai
FMaravaatha Mannanea
GPoruththarul GPuriveerea – 2
Chorus
Antha C/FVaanam Thaan GEnathu Ellai
உம் CAnpirkku Ellai Illai – 2
Verse
CKurai Ennil GPark/Ckaatha
AmKarunai Kangal Kondavare
FEnna Thuthi SeiGthaalum
Anpirkor CEdiyillaiye – 2
ETheeratha AmTheemai Ellam FTheerththidum Thevan GNeere
Perum EThuyar Ennai AmNerunga Vidamal
FMaatridum Thevan NeeGrea
Comments are off this post