Vaarthaikal Pothathey – Jerushan Amos Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vaarthaikal Pothathey Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Jerushan Amos.
Vaarthaikal Pothathey Keyboard Chords in Tamil
Eவார்த்தைகள் Bபோதாதே விவரிக்க G#mமுடியாதே
நீர் செய்த F#நன்மைகளை எப்படி Eபாடுவேன்
என்ன நான் Bபாடினாலும் அதற்கெல்லாம் G#mமுடிவு உண்டு
முடிவில்F#லாதவரே F#sus4 F# இயேசு நீர் Eவாழ்கவே
Chorus
நான் Bதுதித்திடுவேன் எந்தன்
Bகரம் உயர்த்தி என்றென்F#றும்
வேF#றென்ன நான் செலுத்துவேன்
E/G#mஅல்லேF#லூEயா -2
உம்மை Bதுதித்திட எந்தன்
Bவார்த்தைகள் போதாF#தே
என் F#இதயம் பாடிடும்
E/G#mஅல் /E லே/Fலூ/Bயா -2
என்ன நான் செலுத்திடுவேன் நிகரில்லா G#mஅன்பிற்காய்
எந்தன் F#கரம் உயர்த்தி உம்மை ஆEராதிப்பேன்
Verse
என் Bஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் F#முழு உள்ளமே அவர் நாமத்தை பாடிடு
யூத Eராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி Bபாடிடு F# -2
என் B/Eஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் F#/G#mமுழு உள்ளமே அவர் /F#நாமத்தை பாடிடு
யூத Eராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி G#m/Eபாடிடு F# -4
Vaarthaikal Pothathey Keyboard Chords in English
EVaarthaikal BPothathe Vivarikka G#mmudiyathe
Neer seitha F#nanmaikalai Eppadi Epaaduven
Enna naan Bpaadinaalum Atharkellam G#mmudivu undu
MudivilF#lathavare F#sus4 F# Iyesu neer Evaalkave
Chorus
Naan Bthuthithiduven enthan
BKaram uyarthi EndrenF#drum
VeF#renna naan seluthuven
E/G#mHalle F# lu E jah
Ummai Bthuthithida enthan
Bvaarthaikal pothaaF#the
En F#idhayam paadidum
E/G#mHal /E le /F lu /B jah
Enna naa selithuduven Nigarilla G#manpirkkai
Enthan F#karam uyarthi Ummai aaErathippen
Verse
En Baaathumave kartharai nee Sthothari
En F#mulu ullame avar naamathai paadidu
Yutha Erajasingaththai uyarthi potri Bpaadidu F# -2
En B/Eaaathumave kartharai nee Sthothari
En F#/G#mmulu ullame avar /F#naamathai paadidu
Yutha Erajasingaththai uyarthi potri G#m/Epaadidu F# -4
Comments are off this post