Valla Perum Kaariyam Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Valla Perum Kaariyam Keyboard Chords (D# Major) and lyrics with all transpose control From Mephalti Sung By. Johannah Elangovan.

Valla Perum Kaariyam Keyboard Chords in Tamil

D#வல்ல பெரும் காரியம் G#செய்பவரே

A#வல்ல பெரும் காரியம் Cmசெய்பவரே

Gmவல்ல பெரும் காரியம்    G#     செய்பவரே

என் A#இயேசு என் இயேசு மாத்ரD#மே

D#துதி கனம் மகிமைக்கு G#பாத்திரரே

A#துதி கனம் மகிமைக்கு Cmபாத்திரரே

Gmதுதி கனம் மகிமைக்கு G#பாத்திரரே

என் A#இயேசு என் இயேசு மாத்ரD#மே

Verse

D#வெண்கல வில்லும் என் G#புயங்களால் வளையும்படி

A#     என் கைகளை     Cm      யுத்தத்திற்கு A#பழகுவிக்கிD#றார் (2)

Gm     உம்மாலே நான் ஒரு Cmசேனைக்குள் பாய்வேன்

Fm     உம்மாலே நான் ஒரு G#மதிலை தாண்டுவேன் (2)

D#     ஆட்டு குட்டியின் G#இரத்தத்தினால்    A#      சாட்சியின்

Cm     வசனத்தால் சாத்தானை A#ஜெயித்திடுD#வோம் (2)

Gm     பாடுவோம் Cmஅல்லேலூயா

Fm     ஜெயம் கொண்டாடுவோம் G#அல்லேலூD#யா

பரிCmசுத்தரே பரிG#சுத்தரே பரிA#சுத்தரே எங்கள் G#இயேசுவே

Cm     நீர் இல்லாமல் ஒரு A#நாள் என்னால் G#வாழ முடியாது

Cm     இயேசு இல்லாமல் ஒரு A#நாள் என்னால் G#வாழ முடியாது

உம்மை Cmபார்க்கனும் உம்மோடு G#பேசனும்

உம் சத்தம் A#கேட்கனும் உம் சித்தம் G#செய்யனும் – நீர் இல்லாமல்

உமக்காய் Cmவாழனும் உம்மை போல் G#மாறனும்

உமக்காய் A#ஓடனும் உம்மோடு G#நடக்கலும்

Cm     என்னை காணும் யாவA#ரும்

என் G#இயேசுவை காணட்D#டும் ஓ.. (2) -வல்ல பெரும்

Valla Perum Kaariyam Keyboard Chords in English

D#Valla Perum Kaariyam G#Seibavarae

A#Valla Perum Kaariyam CmSeibavaG#rae

GmValla Perum Kaariyam G#Seibavarae

En A#Yesu En Yesu MathraD#mae

D#Thuthi Ganam Magimaikku G#Paathirarae

A#Thuthi Ganam Magimaikku CmPaathirarae

GmThuthi Ganam Magimaikku G#Paathirarae

En A#Yesu En Yesu MathraD#mae

Verse

D#Vengala Villum En G#Puyangalaal Valaiyumbadi

A#     En Kaigalai     Cm      Yuththathirkku A#PazhaguvikkiD#raar (2)

Gm     Ummaalae Naan Oru CmSaenaikkul Paaivaen

Fm     Ummaalae Naan Oru G#Madhilai Thaanduvaen (2)

D#     Aattu Kuttiyin G#Rathathinaal      A#     Saatchiyin

Cm     Vasanathaal Saathaanai A#JeithiduD#vom (2)

GmPaaduvom CmAllaeluya

Fm     Jeyam Kondaaduvom G#AllaeluD#ya

PariCmsutharae G#Parisutharae PariA#sutharae Engal G#Yesuvae

Cm     Neer Ellaamal Oru A#Naal Ennal G#Vaazha Mudiyaadhu

Cm     Yesu Ellaamal Oru A#Naal Ennal G#Vaazha Mudiyaadhu

Ummai CmPaarkkanum Ummodu G#Pesanum

Um Satham A#Ketkanum Um Sitham G#Seiyanum – Neer Ellaamal

Umakkaai CmVaazhanum Ummai Pol G#Maaranum

Umakkaai A#Odanum Ummodu G#Nadakkanum

Cm     Ennai Kaanum YaavaA#rum

En G#Yesuvai KaanatD#tum Oh.. (2) -Valla Perum

Comments are off this post