Vallamai Udayavan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Vallamai Udayavan Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Thaaveethin Oorilae Vol 15 Sung By. Rev Paul Thangiah.

Vallamai Udayavan Keyboard Chords in Tamil

Verse

Aவல்லமை உடையவன்

Aமகிமை ஆனவை

Aநம் வாழ்வில் செய்துவிட்Eடார்

Aபரிசுத்தமானவர் Aஇரக்கம் உள்ளவர்

தம் Aவாக்குத்தத்தம் நிறைவேற்றிEனார்

அவர் Dதேவனாக வந்தார்

ஒரு Eமாட்டு தொழுவத்தில் பிறந்தார்

Dஏழ்மையின் கோலம் தரித்தார்

ஒரு Eஅடிமை போல் தம்மை Eதாழ்த்தினார்

Chorus:

என் ஆத்துAமா (என் ஆத்துமா)

என் தேவGனில் (என் தேவனில)

களிகூறுDதே (களிகூறுதே)

என்றென்றுAமே(என்றென்றுமே)

என் ஆத்துAமா (என் ஆத்துமா)

என் நேசGரை (என் நேசரை)

வாழ்த்திடுமே (வாழ்த்திடுமே)

என்றென்றுமே (என்றென்றுமே)

Bridge:

Cஅற்புதர் அதிசயர் A#ஆலோசனை கர்த்தரே

Cநித்தியர் நிலைத்திருப்பவர்

நன்மை A#செய்பவர் நம்மோடு இருபவர்

Dவிலையற்ற என் இயேசுEவே

இயேசுEவே

Vallamai Udayavan Keyboard Chords in English

Verse

AVallamai Udayavan

AMagimai Aanavai

ANam Vaazhvil SeyduvitEtaar

AParisuthamaanavar AIrakkam Ullavar

Tham AVaakkuthatham NiraivaetriEnaar

Avar DDevanaaga Vandhaar

Oru EMaattu Thulavathil Pirandhaar

DAezhmaiyin Kolam Tharithaar

Oru EAdimai Pol Thammai EThaazhthinaar

Chorus:

En AathuAmaa (En Aathumaa)

En DevaGnil (En Devanil)

KalikooruDdhae (Kalikoorudhae)

EndrendruAmae (Endrendrumae)

En AathuAmaa (En Aathumaa)

En NaesaGrai (En Naesarai)

Vaazhthidumae (Vaazhthidumae)

Endrendrumae (Endrendrumae)

Bridge:

CArpudhar Adhisayar A#Alosanai Kartharae

CNithiyar Nilaaithirupavar

Nanmai A#Seybavar Nammodu Irupavar

DVilaiyatra En YesuEvae

YesuEvae

Comments are off this post