Vellai Polam-Kadhalan Yesu – Alwin Paul Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Vellai Polam-Kadhalan Yesu Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Alwin Paul.

Vellai Polam-Kadhalan Yesu Keyboard Chords in Tamil

Eவெள்ளை போளம் வாசம் வீசி

C#mதூப ஸ்தம்பம் போல வந்து Bநின்றார்

F#mஆயிரம் பேரில் சிறந்தவராம்

Dஅடிமை அன்பிற்கு Bஉரியவராம்

இவF#mரே என் B/G#m ஆத்தும  /C#m  நேச   A/E   ரே-2

Chorus

Aஆழம் ஆழத்தை Eஅழைக்கிறது

Aஅன்போ C#mஅன்பை E B கேட்கிறது

Aஇவரே என் நேசர்

G#mஇவரே என் C#mநண்பர்

F#mஇவரே என் Bஆசை இயேசுEவே -2

Verse

Eவெள்ளை கண்கள் கால்கள் தூண்கள்

C#mமான்கள் போல குதித்து வருபBவர்

F#mகாட்டு மரங்களில் கிச்சிலியாம் Dபுஷ்பங்கள்

நடுவே Bமேய்பவராம்

இவF#mரே என் B/C#mஆத்தும   நேசA/Eரே -2

Vellai Polam-Kadhalan Yesu Keyboard Chords in English

EVellai Polam Vaasam Veesi

C#mThoopa Sthampam Pola Vanthu BNindraar

F#mAayiram Peril Siranthavaram

DAdimai Anpirku BUriyavaram

IvaF#mrae En B/G#m Aaththuma  /C#m  Nesa   A/E   rae-2

Chorus

AAazham aazhaththai EAzhaikkirathu

AAnpo C#mAnpai E B Ketkirathu

AIvarea En Nesar

G#mIvare En C#mNanpar

F#mIvarea En BAasai IyesuEvea -2

Verse

EVellai Kangal Kaalgal Thoongal

C#mMaangal Pola Kuthithu VarupaBvar

F#mKattu Marangalil Kichchiliyam DPushpangal

Naduvea BMeipavaraam

IvaF#mrea En B/C#mAaththuma   NesaA/Erea -2

Comments are off this post