Nambikkai Pongal – Vijay Aaron Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Nambikkai Pongal Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Pongal Song Sung By.Vijay Aaron.
Nambikkai Pongal Keyboard Chords in Tamil
Emசெம்மண்ண விளைய செய்து
கருமண்ண தழைக்க செய்து
புசித்து திருப்தி Dஅடைய செய்தாEmரே
Emஆத்து தண்ணி வத்தினாலும்
சேத்து மேல கால வைக்க
வானத்தையே திறந்து விட்டாரே
எங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சி
Chorus
Amதன்னா தன்னா Emதானே
பயிர் Emஎனக்காக Aமுளைச்சாச்சு
Amதன்னா தன்னா Emதானே
Emசொல்லுறேன் Cகேட்டுக்கோ Dஎங்க நிலம் Emஅழியாது
Emஏன்னா Cஎன்னன்னா Dஅப்பா குணம் Emஅப்படித்தான் பா
Verse
Gகளத்துக்குள்ள நம்பிக்கையா கால வைப்போமே
எங்க Cகாளையனும் மிதிக்க தொடங்குDவான்
Gவிதையெல்லாம் சந்தோசமா Emவளர தொடங்குமே
எங்க Cசனத்தோட வயிறு நிரம்புDமே
Gபால் கொடுக்கிற பசுவும் கூட பைய பைய மிதிக்குதே
Amநெல்மணிய நெனச்சு பாக்குEmதே
Gவானம் பார்த்து நின்னோமே ஆண்டவர பாத்தோமே
Amஅமுக்கி குலுக்கி சரியா செய்தாEmரே
Emஎதுனாலும் எதுDவானாலும் நாங்க அவர நம்புEmவோம்
நிறைவேதும் Dகுறையாம
எங்களை பார்த்துக்கொள்வாEmரு
Nambikkai Pongal Keyboard Chords in English
EmSemmannai vilaiya seithu
Karumannai thazhaikka seithu
Pusikka thirupthi D adaiya seithaEmre
EmAathu thanni vathinalum
Sethu mela kaala vaikka
Vanathaiye thiranthu vittare
Enga nilamellam nanainjachi
Chorus
AmThanna thanna Emthane
Payir EmEnakkaga AMulaichchaachu
AmThannaa Thannaa EmThannaa
EmSolluren Ckettukko Denga nilam Emazhiyathu
EmEanna Cennanna Dappa kunam Emappadithan pa
Verse
GKalathukulla nampikkaiya kala vaippome
Enga Ckalaiyanum mithikka thodanguDvaan
GVithaiyellam santhoshama Emvalara thodangume
Enga Csanathode vayiru nirampuDme
GPaal kodukkira pasuvum kooda paiya paiya mithikkuthe
AmNelmaniya ninachchu pakkuEmthe
GVanam parthu ninnome aandavara pathome
AmAmukki kulukki sariya seithaEmre
EmEthunalum ethuDvanalum nanga avara nampuEmvom
Niraivethum Dkuraiyama
Engalai parthu kolvaaEmru
Comments are off this post