Vinnilae Melam Mulanga Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vinnilae Melam Mulanga Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christmas Song Sung By.The Overflowing Cup.
Vinnilae Melam Mulanga Keyboard Chords in Tamil
Eவிண்ணிலே Aமேளம் முழங்க
மண்ணிEலே Aமாந்தர் மகிBழ
தேன் நிBலா Aகானம் பாடிட
Bமன்னவன் பிறந்திட்Eடார்
மானிEடர் Aபாவம் போக்கிட
பாரிEலே Aமீட்பு பெருகிBட
பரலோக Eவாசல் திறந்திட
Eஇரட்சகர் Bஉதித்திட்டார்
தேவ Aபாலன் இயேசு Bபிறந்திட்டார்
Bஅடிமைக் கோலம் Eஎடுத்திட்டார்
Aஎங்கும் நற்செய்தி கூறிEயே
Bமீட்பரை கொண்டாடுவோம்
Chorus
Happy EChristmas
Merry BChristmas
Happy EChristmas
Verse
Eதூதர் சேனை பாடிட
மேய்ப்பர் கூட்டம் தரிசிக்க
Bஞானிகள் எங்கும் தேடிட
விண்ணின் மேன்மை தோன்றினார்
பாடுEவோம்D
Eமீட்பின் கீதம் பாரில் தொனிக்குEதே – தேவ பாலன்
Vinnilae Melam Mulanga Keyboard Chords in English
EVinnile Amelam mulanga
ManniEle Amanthar magiBla
Thaen niBla Aganam padida
BMannavan piranthiEtar
ManiEdar Apaavam pokida
PariElae Ameetpu perugiBda
Paraloga Evaasal thiranthida
ERatchagar Buthithitar
Deva Apalan Yesu Bpiranthitar
BAdimai kolam Eeduthitar
AEngum narcheithi kooriEyae
BMeetparai kondaduvom
Chorus
Happy EChristmas
Merry BChristmas
Happy EChristmas
Verse
EThoothar senai padida
Meipar kootam tharisika
BGnanigal engum thedida
Vinnin maenmai thondrinar
PaaduEvomD
EMeetpin geetham paril thonikuEthey – Deva palan
Comments are off this post