Yahovah Yireh – Jasper Shine Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Yahovah Yireh Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Jasper Shine.

Yahovah Yireh Keyboard Chords in Tamil

Amஉம் நாமம் சொல்ல சொல்ல

Dசூழ்நிலைகள் மாறிடுதே

Amஉம் Esus4நாமம் சொல்ல Emசொல்ல

Dஎதிராய் நிற்கும் தடைகள் முறிந்திடுAmதே

Amஉம் நாமம் சொல்ல Cசொல்ல

Dகவலைகள் மறைந்திடுAmதே

Amஉம் நாமம் சொல்லும் போதே

Dmஎரிகோக்கள் இடிந்திடுEm7தே       F

Fஎன் தேவைகளின் Dm7மேல்

என் தேவை Dmநீர்தாAmனே

நான் தூரம் போனாGலும்

என் கூட இருப்பவர் Fநீர்

என் தோல்விகளின் Dmமேல்

என்னை தேற்றும் கீதம் Amநீர்

என் தாகம் தீர்க்கும் Gவற்றாத

ஜீவ தண்ணீர் Gநீர்

Chorus

யெEm7கோவா Amயீரே என் தேவை யாவுEm7மே

நீர் சந்திப்பீDm7ரே

அதில் (இனி) Gமாற்றம் இல்லைFயே

GயெEm7கோவா Am7ஷாலோம் என் சமாதானEm7மே

இனி கவலை Am7இல்லைDm7யே

களிப்போடு நான் FபாடிடுGவேன்  – 2

ஒ ஓ ஓ ஓஓஓஓஓ

ஒ ஓ ஓ ஓஓஓஓஓ

Yahovah Yireh Keyboard Chords in English

AmUm Naamam Solla Solla

DSoozhnilaigal Mariduthe

AmUm Esus4Naamam Solla EmSolla

DEthiraai Nirkum Thadaigal MurinthiduAmthea

AmUm Naamam Solla CSolla

DKavalaigal MarainthiduAmthea

AmUm Naamam Sollum Pothe

DmErigokkal IdinthiduEm7thea       F

FEn Thevaigalin Dm7mael

En Thevai DmNeerthaaAmnea

Naan Thooram PonaaGlum

En Kooda Iruppavar FNeer

En Tholvigalin Dmmael

Ennai Thetrum Geetham AmNeer

En Thaagam Theerkkum GVatraatha

Jeeva Thanneer GNeer

Chorus

YaEm7hovah AmYireh En Thevai YavuEm7mea

Neer SanthippeeDm7rea

Athil (Ini) GMatram IllaiFyea

GYaEm7hovah Am7Shalom En SamathanaEm7mea

Ini Kavalai Am7Illai  Dm7  yea

Kalippodu Naan FPaadiduGvean  – 2

Oh Oh Oh OhOhOhOhOh

Oh Oh Oh OhOhOhOhOh

Comments are off this post