Yesa Nambithaan Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yesa Nambithaan Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. M.K.Paul.
Yesa Nambithaan Keyboard Chords in Tamil
Dmஇயேச நம்பிAதான் நான் Dmபொறந்திருக்கேன்
Dmஇயேச நம்பிAதான் நான் Dmவளந்திருக்கேன்
Chorus
இயேசு Dmசொன்ன சொல்லு காதோரAமா
இப்ப Dmவந்து வந்து Aகேட்குதம்Dmமா
Verse
Dmஉங்கள் துக்கம் எல்Fலாம் சந்தோஷமாய்
Gmமாறும் என்று சொன்Dmனார்
Dmஉன்னை உள்ளங்கைFயில் நானே
Gmவரைந்து உள்ளேனென்Dmறார் (2)
உன் Dmபோக்கையும் வரத்தையும் Gmபத்திரமாக
இது Cமுதற்கொண்டு என்றுமே Dmகாப்பேன் என்று (2)
Yesa Nambithaan Keyboard Chords in English
DmYesa NambiAthaan Naan DmPoranthirukkaen
DmYesa NambiAthaan Naan DmValanthirukkaen
Chorus
Yesu DmSonna Sollu KaathoraFmaa
Ippa DmVanthu Vanthu AKetkuthamDmma
Verse
DmUngal Thukkam ElFlam Santhoshamaay
GmMaarum Endru SonDmnaar
DmUnnai UllangaiFyil Naanae
GmVarainthu UllaenaenDmdrar (2)
Un DmPokkaiyum Varaththaiyum GmBaththiramaga
Ithu CMudharkondu Endrumae DmKappaen Endru (2)
Comments are off this post