Yesu Podhumae Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yesu Podhumae Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Benjamin Christopher.
Yesu Podhumae Keyboard Chords in Tamil
Verse
Dm வாழ்க்கையில் நீ Amஇழந்து போனாயோ
நீ Amதோற்று போனாயோ
கஷ்டத்தில் Cசோர்ந்து போனாயோ
Dm உன் மனதில் நீ Cதிடன் கொண்டிரு A#
Dm நம்மை சுற்றிலும் A#நெருக்கம்
வந்A#தாலும் Fஒடுங்கி போவதில்Cலை
Dm கலக்கம் நாம் A#அடைந்தாலும்
Fமனம் உடைவதில்Cலை (2)
Chorus
Dmஎல்லாவற்றிலும் என் A#இயேசு போதுமே
Fஇனி மேலும் Cஇயேசு போதுமே
Dmஎல்லாருக்கும் என் A#இயேசு போதுCமே
Dmஎந்நேரத்திலும் Cஇயேசு போதுமே
Fஎப்போதும் Cஇயேசு போதும்
Dmஎக்காலத்திலும் என் A#இயேசு போதுCமே
Yesu Podhumae Keyboard Chords in English
Verse
Dm Vaazhkkaiyil Nee AmIzhanthu Poonaayoo
Nee AmThoorru Poonaayoo
Kashdaththil CSoornthu Poonaayoo
Dm Un Manathil Nee CThidan Kondiru A#
Dm Nammai Surrilum A#Nerukkam
VanA#thaalum FOdungki PoovathilClai
Dm Kalakkam Naam A#Adainthaalum
FManam UdaivathilClai (2)
Chorus
DmEllaavarrilum En A#Yesu Podhumae
FIni Meelum CYesu Podhumae
DmEllaarukkum En A#Yesu PodhuCmae
DmEnneeraththilum A#Yesu Podhumae
FEppothum CYesu Podhum
DmEkkaalaththilum En A#Yesu PodhuCmae
Comments are off this post