A.J Paul Issac – Avar Azhagu Parvaiyal Song Lyrics

Avar Azhagu Parvaiyal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.A.J Paul Issac

Avar Azhagu Parvaiyal Christian Song Lyrics in Tamil

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)

அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் – (2) -அவர் அழகு

கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள் (2) – அவர் அழகு

ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை (2) – என் நேசர்

Avar Azhagu Parvaiyal Christian Song Lyrics in English

En nesar venmaiyum sivappumanavar
Ayiram pergalil siranthor – 2

Avar azhagu parvaiyaal ennai kavara seithavar
Avar anpin pasaththal ennai thigaikka seithavar – 2

Saronin roja pallaththakkin leeli
Azhagil siranthavar nesaththal kavarnthavar – 2
Thalai thanga mayamaanavar tharaniyil inaiyatravar – 2 – Avar azhagu

Kanthavarkka kannangal leeli pushpa uthadugal
Iraththina angangal pon valaiyal karangal – 2
Thanneer nathi oramaai thangum puravin kangal – 2 – Avar Azhagu

Roopamullavar inpamanavar
Idhayam kavarnthavar ennil vasippavar – 2
Ennavendru solli paduven
En nesar azhagu roopaththai – 2 – En nesar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post