Aadharam Neer Lyrics

Aadharam Neer Song Lyrics in Tamil

ஆதாரம் நீர்தானையா – 2
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா – 2

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை – 2
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன – 2 – என் இறைவா – ஆதாரம்

2. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – 2 – என் இறைவா –  ஆதாரம்

Other Songs from One desire Vol 2 Album

Comments are off this post