Aadhiyum Andhamum Lyrics

Aadhiyum Andhamum Tamil Christian Song Lyrics From the Album Kaalam Potrum Ninivalagal Sung By. Jacob.

Aadhiyum Andhamum Christian Song in Tamil

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2

அல்லேலுயா அல்லேலுயா – 2

1. இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2

2. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2

3 பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2

4. சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2

5. சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2

6. கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2

7. புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2

8. உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2

Other Songs from Kaalam Potrum Ninivalagal Album

Comments are off this post