Aaha Kirubaiye – Bro. Albert Song Lyrics

Aaha Kirubaiye Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro. Albert.

Aaha Kirubaiye Song Lyrics in Tamil

இந்த வாழ்க்கை இந்த ஊழியம்
தேவன் கொடுத்த பெரிய ஈவு
இதற்கெல்லாம் நான் பாத்திரம் அல்ல
நினைத்து பார்த்தால் எல்லாமே தயவு -2

ஆஹா கிருபையே
பரம ராஜனின் கிருபையே
கிருபையே தேவ கிருபையே
பரம ராஜனின் கிருபையே – 2

1.ஒரு அடி தூரத்தில் மரணம்
ஜீவனை சூழ்ந்த தருணம் -2
உம் தயவினால் ஜீவனை தப்பிபோக
இறங்கி உதவி செய்பவரே-2

2. ஆபிரகாமின் சரீரம் செயலற்றது
கர்த்தருக்குள் நம்பிக்கை செயலாக்கிற்று
சரீரம் கர்ப்பம் மலடென்றாலும்
கிறிஸ்துவின் வல்லமை உயிர்ப்பிக்குமே
உன் நம்பிக்கைக் வீணாக போவதில்லையே
விசுவாசம் உன்னை இரட்சித்திடுமே -2

3. இயேசுவின் இரத்தம் செய்த செயலோ
எல்லா சாபத்திர்க்கும்
நீங்களாக்கி இரட்சித்ததே
இயேசுவின் மாம்சம் செய்த செயலோ
எல்லா பாவத்திர்க்கும்
நீங்களாக்கி இரட்சித்ததே

உன் சாபம் என் சாபம் அவர் ஏற்க
உயர்த்த பட்டார் சாபமாய் சிலுவையிலே
உன் நோய்கள் காயங்கள் குணமாக்க
உயிர்த்தெழுந்தார் இயேசு சிலுவையிலே

Aaha Kirubaiye Song Lyrics in English

Indha Vaazhkkai Indha Oozhiyam

Indha Vaazhkkai Indha Oozhiyam
Devan Kodutha Periya Eevu
Idharkellaam Naan Paathiram Alla
Ninaiththu Paarthaal Ellaame Dhayavu – 2

Aahaa Kirubaiye
Parama Raajanin Kirubaiye
Kirubaiye Deva Kirubaiye
Parama Raajanin Kirubaiye – 2

1. Oru Adi Dhooraththil Maranam
Jeevanai Soozhndha Tharunam – 2
Um Dhayavinaal Jeevanai Thappi Poga
Irangi Udhavi Seibavare – 2

2. Aabiragaamin Sareeram Seyalatradhu
Kartharukkul Nambikkai Seyalaakkitru
Sareeram Karppam Maladendraalum
Kiristhuvin Vallamai Uyirppikkume
Un Nambikkai Veenaga Povadhillaiye
Visuvaasam Unnai Ratchithidume – 2

3. Yesuvin Raththam Seidha Seyalo
Ellaa Saabaththirkkum
Neengalaakki Ratchithadhe
Yesuvin Maamsam Seidha Seyalo
Ellaa Paavaththirkkum
Neengalaakki Ratchithadhe

Un Saabam En Saabam Avar Yerka
Uyarththappattaar Saabamaai Siluvaiyile
Un Noigal Kaayangal Gunamaakka
Uyirththezhundhaar Yesu Siluvaiyile

Advertisement