Aahaa Enna Inpam Paraloka Inpam Song Lyrics

Aahaa Enna Inpam Paraloka Inpam Inpa Yesu Aliththanarae Alavir Kadangaa Puththikkum Ettidaa Tamil Christian Song Lyrics.

Aahaa Enna Inpam Paraloka Inpam Christian Song in Tamil

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக்கூற நாவும் போதுமோ

1. நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர்
பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர்

2. நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்

3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர்

4. எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர்

5. காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னைத் தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்

6. பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே

Aahaa Enna Inpam Paraloka Inpam Christian Song in English

Aahaa Enna Inpam Paraloka Inpam
Inpa Yesu Aliththanarae
Alavir Kadangaa Puththikkum Ettidaa
Anpaikkoora Naavum Pothumo

1. Neesathuroki Enthanai Paasamaay Aettaro Neer
Paava Ulaiyinitae Thookki Eduththeerae Neer

2. Naasapuri Nnokkiyae Virainthu Senta Ennai
Paasam Vaiththaen Unthanil Entu Koovi Alaiththeerae Neer

3. Nerintha Naanal Ennai Muriththidum Tharunam
Parinthu Paesi Anpaal Nilaiyaay Niruththineer

4. Echcharippin Saththaththai Thallivitta Pothilum
Anpin Savukkatiyaal Serththanpaay Aathariththeer

5. Kaarirul Soolum Vaelai Kalangith Thavikkaiyil
Kaaththu Neer Ennaith Thaetti Karuththaay Aathariththeer

6. Piraana Naathaa Unthanai Entu Naan Kanndiduvaen
Aaruyir Naesaa Ummai Entum Kaana Aasai Ponguthae

Other Songs from Tamil Christian Song Album

Your email address will not be published.