Aalam Akalam Neelam Uyaram Theriyumaa Song Lyrics
Aalam Akalam Neelam Uyaram Theriyumaa Nam Aanndavarin Anpukgeedaakumaa Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Aalam Akalam Neelam Uyaram Theriyumaa Christian Song Lyrics in Tamil
ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம்
ஆண்டவரின் அன்புக்கீடாகுமா
கோடி தந்து அதைப்பெற முடியுமா
அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை தெரியுமா (2)
1. அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு
நிலையான அன்பு அது நேர்மையான அன்பு
உண்மையான அன்பு அது உறுதியான அன்பு
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
2. சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு
தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு
பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு (2)
ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு (2)
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
3. ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு
உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு (2)
கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு (2)
இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் (2)
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
Aalam Akalam Neelam Uyaram Theriyumaa Christian Song Lyrics in English
Aalam Akalam Neelam Uyaram Theriyumaa – Nam
Aanndavarin Anpukgeedaakumaa
Koti Thanthu Athaippera Mutiyumaa
Atharku Eedumillai Innaiyumillai
Theriyumaa (2)
1. Alavillaa Anpu Athu Aalamaana Anpu
Nilaiyaana Anpu Athu Naermaiyaana Anpu
Unnmaiyaana Anpu Athu Uruthiyaana Anpu
Kalvaari Siluvaiyil Iraththam Sinthi Meetta Anpu
Anpu Iyaesuvin Anpu Nampu Athai Nee Nampu
2. Settinil Kidantha Unnai Meetta Thaeva Anpu
Thoottum Manithar Munpu Uyarththum Thaeva Anpu
Paasamulla Anpu Ithu Naesamulla Anpu (2)
Aelai Enai Nadaththum Yesu Raajaa Anpu (2)
Anpu Iyaesuvin Anpu Nampu Athai Nee Nampu
3. Ooliyap Paathaiyil Uthavum Thaeva Anpu
Unnmaiyulla Makanaaka Nadaththum Thaeva Anpu (2)
Katinamaana Paathaiyil Enaik Kaakkum Thaeva Anpu (2)
Itharku Nikarillai Ulakil Entha Anpum (2)
Anpu Iyaesuvin Anpu Nampu Athai Nee Nampu
Keyboard Chords for Aalam Akalam Neelam Uyaram Theriyumaa
Comments are off this post