Aalosanai Karthar Neerae – Augustin Rajasekar Song Lyrics

Aalosanai Karthar Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2026 Sung By. Augustin Rajasekar

Aalosanai Karthar Neerae Christian Song Lyrics in Tamil

என் ஆலோசனை கர்த்தர் நீரே
அதை நிறைவேற்ற என்றென்றும்
துணை நிற்பீரே -2

உம் சித்தத்தை எனக்காய் திட்டம் செய்தீரே
நிச்சயம் நிறைவேற்றி துதிக்க செய்வீர்

1.தாவீது பக்கம் நின்று
ஆலோசனை தந்து தூஷித்த
கோலியாத்தை முறியடித்தீர்
இக்கட்டின் நேரம் என் பக்கம் நின்று
வெற்றியும் மகிழ்ச்சியும் தந்தவரே (தருபவரே)

2.ஆவியின் கனிகளால்
என்னையும் அலங்கரித்து
சாட்சியாய் வாழ செய்பவரே
வறட்சியின் நேரம் வருந்த விடாமல்
வற்றாத நீரூற்றை தந்தவரே (தருபவரே)

3.பாவத்தில் சிறைப்பட்ட ஜனத்தை இரட்சிக்க
தரிசன திட்டங்கள் தருபவரே
சன்பல்லாத் தொபியா
எதிர்த்து வந்தாலும் (நின்றாலும்)
சாதிக்கும் தைரியம் தந்தவரே (தருபவரே)

யாயேஸ் (Yah’atz) உம்மை துதித்திடுவேன்
ஆலோசனை கர்த்தர் நீரல்லவோ

Aalosanai Karthar Neerae Christian Song Lyrics in English

En aalosanai karththar neere
Athai niraivetra endrendrum
Thunai nirpeere -2

Um siththathai enakkaai thittam seitheere
Nichchayam niraivetri thuthikka seiveer

1.Thaaveethu pakkam nindru
Aalosanai thanthu thooshiththa
Goliyaththai muriyadiththeer
Ikkattin neram en pakkam nindru
Vetriyum magizhchiyum thanthavare (Tharupavare)

2.Aaviyin kanigalaal
Ennaiyum alangariththu
Saatchiyaai vaazha seipavare
Varatchiyin neram varuntha vidaamal
Vatratha neerootrai thanthavare (Tharupavare)

3.Paavaththil siraipatta janaththai iratchikka
Tharisana thittangal tharupavare
Sanpallaath thopiyaa
Ethirththu vanthaalum (nindraalum)
Saathikkum thairiyam thanthavare (tharupavare)

Yah’atz Ummai thuthiththiduvean
Aalosanai karththar neerallavo

Other Songs from Tamil Christian Promise Song 2026 Album

Comments are off this post