Aalosanai Sollum Deva Christian Song Lyrics
Aalosanai Sollum Deva Athisayangal Seium Raja Vazhi Ennai Theriyavillai Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Aalosanai Sollum Deva Christian Song Lyrics in Tamil
ஆலோசனை சொல்லும் தேவா
அதிசயங்கள் செய்யும் ராஜா
வழி என்ன தெரியவில்லை
எது நன்மை புரியவில்லை (2)
1. கண்களின் பச்சை என்னை
இழுத்துச் செல்லும் அழிவுக்கு
மனிதனின் ஆலோசனை முடிந்து
விடும் மரணத்தில் (2)
வழி என்ன தெரியவில்லை
எது நன்மை புரியவில்லை (2)
2. காரிருள் சூழ்ந்ததினால்
கண்கள் மங்கிப் போனதே
பலவித யோசனையால்
தூக்கம் கலைந்து போகுதே (2)
விடிந்திடும் நாள் எதுவோ?
விடுதலை தான் வருமோ? (2)
3. என் ஆத்துமாவே கலங்குவதும் ஏனோ?
உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ?
கர்த்தரை நோக்கியே நான்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
இரட்சிப்பின் தேவனையே
இன்னமும் நான் துதிப்பேன் (2)
Aalosanai Sollum Deva Christian Song Lyrics in English
Aalosanai Sollum Deva
Athisayangal Seium Raja
Vazhi Ennai Theriyavillai
Yethu Nanmai Puriyavillai (2)
1. Kangalin Patchai Ennai
Ezhuthu Sellum Azhivikku
Manithanin Aalosanai Mudinthu
Vidum Maranathil (2)
Vazhi Ennai Theriyavillai
Yethu Nanmai Puriyavillai (2)
2. Kaarirul Soozhnthathinaal
Kangal Mangi Ponathae
Palavitha Yosanaiyaal
Thookam Kalainthu Poguthae (2)
Vidinthidum Naal Yethuvo?
Viduthalai Thaan Varumo? (2)
3. En Aathumavae Nee Kalanguvathum Yaeno?
Unakul Thiyangi Urukuvathum Yaeno? (2)
Kartharai Nookiyae Naan
Kaathirupaen Kaathirupaen
Iratchipin Devanaiyae
Innamum Naan Thuthipaen (2)
Comments are off this post