Aanadhamae Aanandhamae Christian Song Lyrics

Aanadhamae Aanandhamae Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 1 Sung By. Saral Navaroji.

Aanadhamae Aanandhamae Christian Song Lyrics in Tamil

Chorus

ஆனந்தமே ஆனந்தமே
ஆண்டவர் சமூகம் பேரின்பம்
அன்பின் பிதா வீட்டில் ஆறுதலே

Pre Chorus

என்று சேர்ந்திடுவேன் இயேசுவிடம்
என் இளைப்பாறுதல் பெற்றிடுவேன்

Verse 1

பூவில் பரதேசியாய் ஜீவிப்பேன்
பாரில் அந்நியனாக நடப்பேன்
என் சுயதேசம் சேரும் வரை
என் யாத்திரை சிலுவை பாதையாகும்

Verse 2

இந்தப் புவி எந்தன் சொந்தமில்லை
இங்கே என் மனமோ தங்கவில்லை
என் எண்ணமெல்லாம் மேலோகமே
எப்போது அழைப்பு வந்திடுமோ

Verse 3

பூலோக கூடாரம் அழிந்திடுமே
பாரம் சுமந்து தவிக்கின்றேனே
கைவேலையல்லா நித்ய வீடே
கண்டு களிப்பேன் விண் மாளிகையே

Verse 4

ஜென்ம சரீரம் இம் மண்ணடியில்
சீக்கிரம் அழுகி மறைந்திடும்
ஆவிக்குரிய தேகத்தோடே
ஆவியில் தூதன்போல் மாறிடுவேன்

Verse 5

புது எருசலேம் அலங்காரமே
பன்னிரெண்டு கற்கள் ஜொலிக்குமே
பொற்தள வீதி மின்னிடுமே
பளிங்கு நதியும் பாய்ந்திடுமே

Verse 6

நீதியின் சூரியன் தோன்றிடுவார்
நித்திய ஜீவனும் நல்கிடுவார்
நீடூழி அங்கே வாழ்ந்திடவே
நித்திய வீட்டிற்குச் செல்லுகிறேன்

Aanadhamae Aanandhamae Christian Song Lyrics in English

Chorus

Aanathamae Aananthamae
Aandavar Samugam Perinbam
Anbin Pidha Veetil Aruthalae

Pre Chorus

Entru Serthiduven Yesuvidam
En Elaiparuthal Petriduven

Verse 1

Puvil Paradesiyai Jeevipen
Paaril Anniyanaga Nadapen
En Suyadesam Serum Varai
En Yathirai Siluvai Padaiyagum

Verse 2

Entha Puvil Enthan Sonthamillai
Engae En Manamao Thangavillai
En Ennamellam Malogamae
Eppothum Azhaipu Vanthidumo

Verse 3

Puloga Kudaram Azhinthidumae
Paaram Sumanthu Thavikinranae
Kaivelaiyalla Nithiya Veedae
Kanndu Kalipen Vin Maligaiya

Verse 4

Jenma Sariram Im Mannadiyil
Seikiram Azhugi Marainthidum
Aavikuriya Thegathodae
Aaviyil Thuthan Pol Mariduven

Verse 5

Puthu Erusalam Alangaramae
Pannirendu Karkal Jolikumae
Porthala Veethi Minnidumae
Palingu Nathiyum Paayinthidumae

Verse 6

Neethiyin Suriyan Thonriduvar
Nithiya Jeevanum Nalgiduvar
Needuzhi Angae Vazhthidavae
Nithiya Vitirku Sellukiren

Keyboard Chords for Aanadhamae Aanandhamae

Comments are off this post