Aanandham Pongidum Lyrics

Aanandham Pongidum Song Lyrics in Tamil

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார் – 2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம் – 2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2 – ஆனந்தம்

1. தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட – 2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2 – ஆனந்தம்

2. சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட – 2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2 – ஆனந்தம்

Aanandham Pongidum Song Lyrics in English

Aanantham Pongidum Nannaalithu
Aanndavar Yesu Piranthuvittar – 2
Aaduvom Paaduvom
Aanantham Konndaaduvom – 2
Aanndavar Yesu Piranthuvittar
Aanantham Nam Vaalvil Thanthuvittar – 2 – Aanantham

1. Thootharkal Seythi Koorida
Maeypparkal Kanndu Thuthiththida – 2
Mannavan Yesu Piranthuvittar
Makilchchiyai Nam Vaalvil Thanthuvittar – 2 – Aanantham

2. Saasthirikal Kanndu Panninthida
Raajaavum Kaettu Kalangida – 2
Immaanuvaelan Piranthuvittar
Inpam Nam Vaalvil Thanthuvittar – 2 – Aanantham

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post